உங்கள நம்பி தான் வந்திருக்கேன் ! 🔥 ஆக்ரோஷமாக பேசிய டிவிகே தலைவர் விஜய்
Vijay Angry Speech ,vijay ,tvk ,mkstalin
Vijay Angry Speech ,vijay ,tvk ,mkstalin
Jangiri Madhumitha Shoping At Velavan Stores
Ultimate fun Shoping At velavan Stores#deepa #velavanstores
புத்தாண்டில் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் குட் பேட் அட்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தையும் குட் பேட் அக்லி இயக்கிய ஆதிக் தான் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நிலையில் புத்தாண்டு அஜித் ரசிகர்களுக்கு ஒரு […]
தலைவர் 173 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை சுந்தர் சி இயக்க இருந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகினார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை பார்க்கிங் […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி நந்தினிக்கு செய்த சதியில் அசோகன் சிக்கிவிட குடும்பத்தினர் முன்னிலையில் அனைவருக்கும் வணக்கம் வைப்பது போல சைகை காட்டுகிறார் அசோகன் […]