Kannamma Video Song
Kannamma Video Song , Retta Thala ,Arun Vijay, Siddhi , Sam CS , Kris Thirukumaran , Bobby , BTG
Kannamma Video Song , Retta Thala ,Arun Vijay, Siddhi , Sam CS , Kris Thirukumaran , Bobby , BTG
முத்து போட்ட திட்டத்திலிருந்து பிஏ சிக்கினாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் யார் கடத்திருப்பார்கள் என்று குடும்பத்தினர் பேசிக் கொண்டிருக்க மீனா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்லுகிறார் உடனே ரோகினி வேண்டாம் என சத்தமாக சொல்ல அனைவரும் ரோகிணியை பார்க்கின்றனர் உடனே அண்ணாமலை ரோகினி சொல்வது தான் கரெக்ட் இப்போதைக்கு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அசோகன் கல்யாணத்திடம் பாலை சுண்ட காய்ச்சி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டு இருக்க அவரும் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க அசோகனும் குடித்துவிட்டு […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ திரைப்டத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர்-2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஃபீல் குட் மூவியாக உருவாகும் ‘தலைவர்-173’ படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கன்னட திரையுலக மெகா ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘45 தி மூவி’. இப்படத்தில் ராஜ் பி செட்டி, உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை […]
சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்று திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் இந்த படத்தின் ப்ரோமோஷனில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து […]
தமிழ் சினிமாவில் லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களின் ஹாட்ரிக் வெற்றியால் நடிகராக கவனம் ஈர்த்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.. அதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் பிரதீப் நடிக்கவுள்ளார். இப்படத்தை அவரே இயக்கவும் இருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் […]
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. ‘பராசக்தி’ படத்தில் உபயோகித்த பொருட்களை வைத்து சென்னையில் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. இதனை காண மக்கள் அதிகம் வந்து கொண்டிருப்பதால் டிசம்பர் 25-ந்தேதி வரை நீட்டித்திருக்கிறார்கள். இந்தக் கண்காட்சியைக் காண வந்த இயக்குநர் சுதா கொங்கரா தெரிவிக்கையில், ‘பராசக்தி’ எப்போது […]
‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் நடித்து வரும் படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்து வரும் படம் ‘கரேத்தே பாபு. இதை, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார். ‘அகிலன்’, ‘பிரதர்’ படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகனுடன் இந்நிறுவனம் இணைந்துள்ளது. சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். அரசியல் கதையை கொண்ட இந்தப் படத்தில், […]
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தெரிவிக்கையில், ‘நான் இசை அமைத்துள்ள ‘ரெட்ட தல’, மோகன்லாலின் ‘விருஷபா’ ஆகிய படங்கள் வருகிற 25-ந்தேதி வருகின்றன. ‘ரெட்ட தல’ படத்துக்கு கொஞ்சம் அதிகமாக உழைத்திருக்கிறோம். இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. இதில் அருண் விஜய் நடித்துள்ள இரண்டு கேரக்டர்களுக்கும் வித்தியாசமான முறையில் இசை அமைத்திருக்கிறேன். இதில் சித்தி இட்னானி நடித்துள்ள பெண் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. இந்தப் படம் நம் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கும். இதில் ஒரு பாடலை தனுஷ் […]
விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர் மதுரை வீரன், படைத் தலைவன் ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், பொன்ராம் இயக்கத்தில் சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள ‘கொம்பு சீவி’ படம் கடந்த 19-ந்தேதி வெளியானது. சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்குகிறார். இவர் ‘யாரடி நீ மோகினி’, […]