வில்லத்தனம் வேற லெவல் பண்ணிட்டாரு !
,Rettathala ,Arunvijay ,SiddhiIdnani ,Rettathalareview ,rettathalapublicreview
,Rettathala ,Arunvijay ,SiddhiIdnani ,Rettathalareview ,rettathalapublicreview
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. கே.வி.என் ப்ரோடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் மமீதா பைஜூ, பிரியாமணி, பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த […]
கிரிக்கெட்டில் நடிகர் சிலம்பரசனின் விக்கெட்டை எடுத்ததாக கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழ் சினிமாவில் நடிப்பையும் தாண்டி அவர்கள் அவர்களது தனித்திறமையைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் முதல்வராக இருந்து வரும் ஸ்டாலின் அவர்களும் அவரது கிரிக்கெட் திறமை குறித்து பேசி உள்ளார். அடிக்கடி நட்சத்திர கிரிக்கெட் திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து அணிகளாகப் பிரிந்து விளையாடி வருவது வழக்கம். அப்போது சிஎம் ஸ்டாலின் அவர்களும் ஒரு அணியில் விளையாடியுள்ளார். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறிய […]
விஜயாவுடனான உறவை பார்வதி முடித்துக் கொண்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதியின் மகனை வர வைத்து விட அவரும் பார்வதி இடம் தரக்குறைவாக பேசுகிறார் மறுபக்கம் முத்து மீனாவையும் வரவைத்து விட பார்வதி சிவனுடன் சேர்த்து வைத்து பேச ஒரு கட்டத்திற்கு மேல் கோபமடைந்த பார்வதி மகனை கன்னத்தில் ஓங்கி வரைந்து விடுகிறார். என்னடா நீ பேசிகிட்டு இருக்க இத்தனா நாள் […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியின் சமையலை பாராட்டி பேச கல்யாணம் இவங்க ரெண்டு பேரும் இதே சந்தோஷத்தோடு இருக்கணும் என்று சொல்லி நினைக்கிறார். பிறகு சூர்யா நந்தினியை […]
இளம் ஹீரோக்களுக்கு வழி விடுங்க என நமிதா நச் பதில் கொடுத்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற பல மொழிகளில் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நமீதா. இவர் தமிழில் ஏய் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து சாணக்யா, பம்பர கண்ணாலே, ஆணை, இங்கிலீஷ் காரன், கோவை பிரதர்ஸ், பச்சை குதிரை, நீ வேணுண்டா செல்லம், வியாபாரி, நான் அவன் இல்ல, அழகிய தமிழ் மகன், பில்லா, தி […]
த்ரீ விக்ரம் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் திரைப்படம் உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் அல்லு அர்ஜுன். தனது நடிப்பின் மூலம் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் என்று சொல்லலாம் இந்த நிலையில் தற்போது இவரது புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. த்ரீ விக்ரம் இயக்கத்தில் புராணப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.ஏற்கனவே இவர்களது கூட்டணியில் ஜூலாயி, சன் ஆப் சத்யமூர்த்தி ,அலா வைகுந்த புரமுலோ […]
Immortal – Teaser , GV Prakash , Kayadu Lohar , Sam CS ,Mariyappan Chinna , Arunkumar Dhanasekaran
Thaai Kizhavi – Official Teaser , Radikaa Sarathkumar ,Sivakumar Murugesan , Nivas K Prasanna
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து சில இயக்குநர்களிடம் ரஜினி கதை கேட்டார். அவ்வகையில் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் சொன்ன கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்ய சொல்லியிருக்கிபேர் ரஜினி. அதனை சரி செய்யும் பணியில் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார். அதையெல்லாம் முடித்துவிட்டு ரஜினியிடம் ராம்குமார் பாலகிருஷ்ணன் மீண்டும் ஒருமுறை முழு […]