நான்காவது முறையாக இணையும் த்ரீவிக்ரம் அல்லு அர்ஜுன் மாஸ் கூட்டணி..!

த்ரீ விக்ரம் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் திரைப்படம் உருவாக உள்ளது.

Trivikram Allu Arjun Mas alliance coming together for the fourth time

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் அல்லு அர்ஜுன். தனது நடிப்பின் மூலம் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் என்று சொல்லலாம் இந்த நிலையில் தற்போது இவரது புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

த்ரீ விக்ரம் இயக்கத்தில் புராணப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.ஏற்கனவே இவர்களது கூட்டணியில் ஜூலாயி, சன் ஆப் சத்யமூர்த்தி ,அலா வைகுந்த புரமுலோ ஆகிய மூன்று வெற்றி படங்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர்களது கூட்டணியில் புராண கதை உருவாக இருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Trivikram Allu Arjun Mas alliance coming together for the fourth time

 

alliancecoming togetherfourth timeMasTrivikram Allu ArjunTrivikram Allu Arjun Mas alliance coming together for the fourth timeஅலா வைகுந்த புரமுலோஅல்லு அர்ஜுன்சன் ஆப் சத்யமூர்த்தித்ரீ விக்ரம்ஜூலாயி