சூர்யா சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் பொங்கல் வைத்துவிட்டு அனைவரும் சாப்பிட உட்கார வழக்கம்போல் அருணாச்சலம் நந்தினி பாராட்டி பேசுகிறார். அசோகன் நெலிந்து கொண்டு இருக்க, என்னாச்சு என்று அசோகன் கேட்க எதையோ […]

பார்வதி வீட்டுக்கு போய் சண்டை போட்ட விஜயா, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

பார்வதி வீட்டுக்கு சென்று விஜயா சண்டை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சாப்பிடாமல் இருக்க முத்து தட்டில் சாப்பாடு போட்டு கொண்டு வந்து கொடுக்கிறார். அப்பொழுதும் மீனா சாப்பிட மறுக்க உடனே முத்து நானும் ரெண்டு நாளா சாப்பிடல ஆனா என் உடம்பு தாங்கும் உன் உடம்பு தாங்காது சாப்பிடு என்று சொல்ல,நீங்க ஏன் சாப்பிடல முதல நீங்க சாப்பிடுங்க என்று […]

Toxic படத்தின் மீது சென்சார் போர்டில் புகார்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

Toxic படத்தின் மீது சென்சார் போர்டில் புகார் அளித்துள்ளனர். கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்ஸிக் இந்த படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்கியுள்ளார். மேலும் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம் மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அந்த ட்ரெய்லரில் ஆ*ச […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் பிரச்சினைக்கு வாக்காளர்கள்தான் காரணம்: நடிகர் ஜேசன் கருத்து..

விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ம்தேதி ரிலீஸாகும் என்று அறிவித்த நிலையில் அதற்கு யு/ஏ 16+ சான்று கொடுத்து சில காட்சிகளை நீக்குமாறு தெரிவித்தது சென்சார் போர்டு. பின்னர் அந்த படத்தில் இருக்கும் சில காட்சிகள் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருக்கிறது என சான்று கொடுப்பதை நிறுத்தியது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு தரப்பு. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷாவோ ஜனநாயகன் […]

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூர்யா?

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் அடுத்த பட ஹீரோ யார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், வெங்கி அட்லூரி இயக்கும் படம் மற்றும் ஆவேஷம் பட இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஒரு படம் என சூர்யா நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து தற்போது தேசிய விருது வென்ற ஒரு இயக்குநரிடம் சூர்யா கதை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. […]

எதிர்மறையாய் விமர்சிக்காதீர்கள்: ‘பராசக்தி’ படக்குழு காட்டம்..

‘இது போட்டி அல்ல’ என பராசக்தி படத்தின் க்ரியேட்டிவ் புரொடியூசர் கூறியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் 9-தேதியும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் 10-ந்தேதியும் வெளியாவதாக இருந்தன. இதில் தணிக்கை அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ‘ஜனநாயகன்’ வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், ஜனவரி 10-ம் தேதி திட்டமிட்டப்படி ‘பராசக்தி’ வெளியானது. ’ஜனநாயகன்’ வெளியாகாததை முன்வைத்து, ‘பராசக்தி’ படத்திற்கு விஜய் ரசிகர்கள் எதிர்மறை விமர்சனங்கள் பரப்புவதாக கூறப்படுகிறது. […]

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் நாளை ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு..

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை 14-ந்தேதி வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவும் தொடக்கியுள்ளது. இது குறித்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘சினிமா என்பது திரையில் காட்டப்படும் கதைகளை விட மேலானது; அது இதயத் துடிப்பை பகிர்வது. குறிப்பாக பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில், பார்வையாளர்களும், கலைஞர்களும், திரையுலகப் படைப்பாளிகளும் ஒன்றிணையும் ஒரு திருவிழா அது. அப்போது குடும்பங்கள் […]

திவ்யா மீது சான்ட்ராவுக்கு இருந்த கோபத்திற்கு காரணம் இதுவா?..வெளியான தகவல்.!!

திவ்யா மீது சான்ராவுக்கு இருந்த கோபத்திற்கான காரணம் தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 8 சீசன் முடிந்த தற்போது ஒன்பதாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியு வருகிறார். இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த நிகழ்ச்சியின் பைனல்ஸ் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பிரஜின் சான்ட்ரா திவ்யா […]

முத்து மீனாவை பழிவாங்க நினைக்கும் ரோகினி, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவை ரோகிணி பழிவாங்க நினைக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் பயத்தில் கத்த உடனே விஜயா வந்த கதவை தரக்கச் சொல்லுகிறார் மனோஜ் அமைதியாக செல்ல என்னாச்சு மனோஜ் உனக்கு எதுக்கு இப்படி தனியா கத்திக்கிட்டு இருக்க என்று கேட்க எனக்கு ரொம்ப பயமா இருக்குமா என்று சொல்லி விஜயாவை கட்டிப்பிடித்து விஜயாவும் அம்மா இருக்கேன் நீ எதுக்கும் கவலைப்படாதே […]