தேவி ஸ்ரீபிரசாத் ஹீரோவாக நடிக்கும் ‘எல்லம்மா’ பட அப்டேட்ஸ்..

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை தொடர்ந்து, தேவி ஸ்ரீ பிரசாத்தும் நாயகனாக அறிமுகமாகிறார். வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தேவி ஸ்ரீபிரசாத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படத்தில் நாயகனாக நடிக்க நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. இறுதியாக தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக நடிக்கவுள்ளார். ’எல்லம்மா’ படத்துக்காக […]

மனோஜை காப்பாற்றிய முத்து, நிறைவேறிய சிந்தாமணி ரோகினியின் திட்டம்..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை முத்து காப்பாற்ற, சிந்தாமணியும் ரோகிணியும் போட்ட திட்டம் நிறைவேறி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா கண்டிப்பா நம்ம மனோஜ்க்கு நல்ல படிச்ச பொண்ணு அழகான பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று சொல்ல சரி உங்க இஷ்டம் என சொல்லிவிட்டு குடும்பத்தினர் சென்று விட்டார்கள்.முத்துவும் நானும் சவாரிக்கு கிளம்புறேன்பா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் மறுபக்கம் மனோஜ் […]

ஜெய்லர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்.!!

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக விஜய் சேதுபதி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ,எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் […]

தலைவர் 173 படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்.!!

தலைவர் 173 படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியான […]

பொங்கல் திருநாளில் கருப்பு படத்தின் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி..!

பொங்கல் திருநாளில் கருப்பு படத்தில் அப்டேட் குறித்து பேசி உள்ளார் ஆர்.ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் இயக்குனரான ஆர்.ஜே பாலாஜி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் […]

பரதநாட்டியம் ஆடிய சுந்தரவல்லி..சூர்யா கொடுத்த ஷாக், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சொன்ன ஆக்ஷனில் அசோகன் கண்டுபிடிக்காததால் சூர்யா கரெக்டாக சொல்லுகிறார் பிறகு நந்தினி பக்கம் திரும்ப நந்தினி ஒரு நாடகம் நடித்து காட்ட […]

சிந்தாமணி போடும் திட்டம், விஜயா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிந்தாமணி புதிய திட்டம் ஒன்று போட விஜயா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிற்கு முத்து ஜூஸ் போட்டு கொடுத்துக் கொண்டிருக்க முருகனும் வித்யாவும் மீனாவை பார்க்க வருகின்றனர் உடனே முத்து இவங்க ரெண்டு பேரும் கூட்டு களவாணிகள் தானே என்று சொல்ல என்ன பண்றது பிரண்டா போயிட்டா நானும் ஒரு கட்டத்துக்கு மேல இதெல்லாம் வேண்டாம் உண்மைய சொல்லிடு […]

டெல்லியில் நடக்கும் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்..!

டெல்லியில் நடக்கும் பொங்கல் விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவளது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது பொங்கல் திருநாளை டெல்லியில் சென்று கொண்டாடியுள்ளார். அங்கு சென்றுள்ள அனுபவம் குறித்தும் பகிர்ந்துள்ளார். அப்போது கூறிய அவர் முதல் முறையாக டெல்லியில் பொங்கல் […]

ஜனநாயகன் படம் குறித்து கேட்ட கேள்வி.. நைசாக நழுவிய நடிகர் விமல்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு விமல் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது இதனால் படக்குழு படத்தின் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் ஒத்தி […]

பராசக்தி படத்திற்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகள்.. சுதா கொங்காரா ஆவேசம்..!

பராசக்தி படத்திற்கு எதிராக அவதூறுகள் பரப்பப்பட்ட வருவதால் சுதா கொங்காரா ஆவேசப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் மீது சிலர் சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பி வருகின்றனர் இது குறித்து சுதா கொங்காரா அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.. இந்த நிலையில் சுதா கொங்காரா அவதூறுகள் மோசமான […]