Toxic படத்தின் மீது சென்சார் போர்டில் புகார்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

Toxic படத்தின் மீது சென்சார் போர்டில் புகார் அளித்துள்ளனர்.

Complaint to Censor Board on the film Toxic

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்ஸிக் இந்த படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்கியுள்ளார். மேலும் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம் மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் அந்த ட்ரெய்லரில் ஆ*ச காட்சிகளும் அருவருக்கத்தக்க காட்சிகளும் இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்சார் போர்டுக்கு சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Complaint to Censor Board on the film Toxic
Censor BoardcomplaintComplaint to Censor Board on the film Toxicfilm Toxicகியாரா அத்வானிநயன்தாராருக்மணி வசந்த்