ஜெய்லர் 2 திரை விமர்சனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், எஸ் ஜே சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுராஜ் வெஞ்ஞாரமூடு, சிறப்பு தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ரப் ஹரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “ஜெய்லர் 2”. 2023 ஆம் ஆண்டு வெளியான “ஜெயிலர் 1” திரைப்படத்தை தொடர்ந்து வெளியாகியிருக்கும் பாகம் 2. ஓய்வு பெற்ற ஜெய்லர் “டைகர்” முத்துவேல் பாண்டியன் […]

Jailer 2 Movie Review

Produced by Sun Pictures and directed by Nelson Dilipkumar, Jailer 2 stars Rajinikanth, SJ Suryah, Mithun Chakraborty, Vidya Balan, Ramya Krishnan, Yogi Babu, Suraaj Venjaramoodu, and several others. Mohanlal, Shivarajkumar, Jackie Shroff, Hrithik Roshan, and Vijay Sethupathi are also among the film’s special appearances. The movie is the sequel to Jailer, which was released in […]

துர்க்கை அம்மனுக்காக வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருக்கிறாரா தமன்னா?

நடிகை தமன்னா சமீபகாலமாக ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வரும் அவர், துர்க்கை அம்மனுக்காக வாரத்தில் மூன்று நாட்கள் விரதம் இருப்பதாகவும், சில நேரங்களில் காலை உணவைத் தவிர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமன்னாவின் இந்த ஆன்மிக ஈடுபாடு தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. அவரது திடீர் ஆன்மிகப் பயணத்துக்குப் பின்னால் ஏதேனும் சிறப்புக் காரணம் இருக்கிறதா? அல்லது அவர் தனது ரசிகர்களுக்கு ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளாரா? எனப் […]

400 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்த ராஷ்மிகா மந்தனா!

நடிகை ராஷ்மிகா மந்தனா, ‘ப்ராஜெக்ட் அன்னபூர்ணா’ என்ற புதிய தொண்டு முயற்சியின் மூலம் 400 ஏழைக் குடும்பங்களுக்கு ஓராண்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ராஷ்மிகா மந்தனா மற்றும் அவரது கணவர் விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்துள்ள ‘ரணபலி’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கியுள்ள இப்படம், 1870-களில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் பின்னணியில் உருவாகியுள்ளது. இதில் ராஷ்மிகா […]

தனுஷ் பட வாய்ப்பு கிடைத்தது எப்படி? – நடிகை ப்ரீத்தி முகுந்தன்

சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகை ப்ரீத்தி முகுந்தன், தற்போது கோலிவுட்டில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில், ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷுக்கு ஜோடியாகப் புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம், கதைகளைத் தேர்வு செய்யும் விதம் மற்றும் சினிமா அனுபவங்கள் குறித்து ப்ரீத்தி முகுந்தன் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு படத்தில் […]

கருணாஸ் – வெற்றி இணைந்து மிரட்டும் கிரைம் திரில்லர் “ரேவன்”

பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் செல்லமுத்து குப்புசாமி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரேவன்’. இப்படத்தின் தொடக்க விழா பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர்கள் கருணாஸ் மற்றும் ‘8 தோட்டாக்கள்’ வெற்றி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் வாணி போஜன், அனுமோல், ரவீணா, விஷ்வமித்ரன், ‘ராட்சசன்’ வினோத் சாகர், சரவணன் ஷக்தி, சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சேதுராஜன் ராஜகோபால் மற்றும் […]

ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தனுஷின் ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கான முன்னோட்டமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இருப்பினும், தனுஷ் […]