நந்தினி மீது சுமத்தப்படும் பழி, கோபப்பட்ட சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவின் ஹாஸ்பிடலில் நந்தினி இடம் சுந்தரவல்லி பண்றது எல்லாம் குள்ள நரித்தனம் இதுல சாமி வேற துணைக்கு கூப்பிடறியா என்று சொல்லி அறைய போக […]

பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை சந்தித்தவர் நடிகை ரெஜினா.. காரணம் என்ன தெரியுமா?

பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பஞ்சாமிர்தம்,கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார் பட்டி சிங்கம், கசட தபற, தலைவி போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்திலும் […]

நல்லது செய்வதற்கான மனதும் வாய்ப்பும் எல்லோருக்கும் அமைய வேண்டும்.. நடிகர் மம்மூட்டி பேச்சு..!

நல்லது செய்வதற்கான மனதும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைய வேண்டும் என்று மம்மூட்டி கூறியுள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா,ஆனந்தம், மக்களாட்சி மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் கமிட் ஆகி வரும் மம்முட்டி தற்போது பேசியிருப்பது வைரலாகி வருகிறது. அதாவது உலக அழிவு வரை நாம் வாழ்வோம் என்பது […]

தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார் அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். […]

அஜித் படத்தில் இணைகிறார் மோகன்லால்?

அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித்குமாரின் 64-வது படமான இதன் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், அதை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கிடையே இப்படத்தில் மோகன்லால் முக்கிய […]

தெலுங்கு திரையில் களம் இறங்குகிறார் கார்த்தி..

கைதி-2 படம் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில், கார்த்தி ‘சர்​தார் 2’ படத்தில் நடித்து முடித்​துள்​ளார். அடுத்து, தமிழ் இயக்​கும் ‘மார்​ஷல்’ படத்​தில் நடித்து வரும் அவர், நேரடி தெலுங்கு படத்​தில் நடிக்க இருப்​ப​தாக கூறப்படுகிறது. ஏற்​கனவே தமிழ், தெலுங்​கில் உரு​வான ‘தோழா’ படத்தில் நடித்​துள்ள அவருக்​குத் தெலுங்​கிலும் மார்க்​கெட் இருக்​கிறது. இந்நிலை​யில் ‘ஹிட் 4’ என்ற படத்தை இயக்கிய சைலேஷ் கொலனு இயக்​கத்​தில் நேரடி தெலுங்கு படத்​தில் நடிப்​ப​தாகக் கூறப்​பட்​டது. இப்​போது, ‘மேட்’ […]

மனோஜை திட்டிய விஜயா,சந்தோஷத்தில் முத்து,மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை விஜயா திட்ட, முத்து மீனா சந்தோஷமாக இருந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி ரோகினியை வந்து சந்தித்து பேசுகிறார் நீ முத்துமீனாக்கு விஷயத்தை சொன்னதை விட மனோஜ்க்கு சொல்லி அவனை வர வச்சிருக்கணும் என்று சொல்ல இதைப்பற்றி நான் யோசிக்காமல் போயிட்டேன் என்று ரோகினி சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் காலிங் பெல் சத்தம் கேட்க, முத்துமீனாவா தான் இருப்பாங்க என்று […]

சர்வமயா படக்குழுவை பாராட்டிய சூர்யா ஜோதிகா.. சந்தோஷத்தில் ரியாஷிபு..!

சர்வமயா பட குழுவை சூர்யா ஜோதிகா பாராட்டியுள்ளனர். இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி கதையாக வெளியான இந்தப் படத்தில் ரியாஷிபு, ப்ரீத்தி முகுந்தன், ஜனார்த்தனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நடிகை சூர்யா மற்றும் ஜோதிகா இந்த படத்தை பார்த்து பட குழுவை பாராட்டியது மட்டுமில்லாமல் அவர்களுக்காக ஸ்பெஷல் […]