வெங்கட் பிரபு, எஸ்கே கூட்டணியில் இணைகிறார் ரம்யா நம்பீசன்..

விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கவுள்ள படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், படத்தின் கிராபிக்ஸ் பணிகள், நடிகர்கள் ஒப்பந்தம், படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. முன்னதாக இருவரும் கதைக்களம் தொடர்பாக அமெரிக்கா சென்று வந்தனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளார். அவருடன் இணைந்து ரம்யா நம்பீசனும் நடிக்க […]

13 வருஷம் ஆகிடுச்சு.. ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பேச்சு..!

13 வருஷம் ஆயிடுச்சு என்று பிலிம் பேர் விருது விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியாக பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அடுத்த அடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் சிவகார்த்திகேயனுக்கு தற்போது […]

சூர்யா 47 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

சூர்யா 47 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது இந்த நிலையில் அடுத்ததாக ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இது மட்டும் […]

டிராகன் 2 படம் குறித்து அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்..!

டிராகன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் அனுபவ பரமேஸ்வரன் ஜார்ஜ் மரியன், கே.எஸ் ரவிக்குமார், கையாது லோகர் ,கௌதம் மேனன் மிஷ்கின் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து படத்தின் ஹீரோவான பிரதிப் ரங்கநாதன் […]

சூர்யாவுக்கு வந்த சந்தேகம், நந்தினி இடம் ஹரிதா கேட்ட கேள்வி.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் கல்யாணம் சூர்யாவை எழுப்பி கீழே கால பைரவர் வச்சு பூஜை எல்லாம் பண்றாங்க என்று சொல்லி அழைத்து வர குடும்பத்தினர் வந்து விடுகின்றனர் பரமுதான் […]

அரசன் படத்திலிருந்து விலகி விட்டீர்களா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி..!

அரசன் படம் குறித்து விஜய் சேதுபதி தரமான தகவல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பிலும் வெற்றிமாறன் இயக்கத்திலும் அரசன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே அரசன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில் சமீபமாகவே விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து விலகி விட்டார் என்றால் வதந்தியும் பரவி வந்தது. இதற்கு பதில் […]

நெல்சனிடம், ரஜினி-கமல் கேள்வி: படத்தில் ஹீரோ யாரு?- வைரலாகும் புரோமோ..

சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்பட அறிமுக ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன், இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளனர். புரோமோவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் தோன்றுகின்றனர். முந்தைய படங்களில் ப்ரோமோக்கள் போலவே, இப்படத்தின் ப்ரோமோ வீடியோவையும் காமெடி கலந்த ஆக்‌ஷனாக […]

நான் நடிக்கவுள்ள 4 படங்கள்: விக்ரம் அப்டேட்ஸ்..

விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல் படமாக அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து யாருடைய இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்து வந்தது. தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். விக்ரம், ஆனந்த் ஷங்கர் இணைந்து ‘இருமுகன்’ படத்தில் பணிபுரிந்துள்ளனர். அப்படம் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து புதிய படத்திலும் இணைந்து பணிபுரிய முடிவு செய்துள்ளனர். விக்ரம், […]