Thaai Kizhavi – Official Trailer
Thaai Kizhavi – Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna
Thaai Kizhavi – Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna
‘டிராகன்’ படத்தை ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ஈர்த்த கதைக்களம். இப்போது இப்படி இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்… பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளியான படம், ‘டிராகன்’. அஷ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின் உள்பட பலர் நடித்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்ததை அடுத்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து […]
ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் மகேஷ்பாபு ஹீரோ. இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட்டுக்கு சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா தெரிவிக்கையில், ‘பாலிவுட்டை விட்டு வெளியேற நான் நினைத்ததில்லை. அங்கு பணிபுரிந்தபோது பல காரணங்களுக்காக ஒதுக்கப்படுவதாக உணர்ந்ததால், என் எல்லையை விரிவுபடுத்த நினைத்தேன். ஒரு நடிகையாக எனக்கு உற்சாகமாக இருக்கும் வாய்ப்புகளைத் தேடும் […]
மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம் தந்த கொடை ‘இசைச் சித்தர்’ இளையராஜா. இசை சாம்ராஜ்யம் இளையராஜா, ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை லண்டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தினார். ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து அவர் நடத்திய இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சிக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம், ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனி எழுதி அதை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் […]
ராஷ்மிகா மந்தனா ‘கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்தார். இந்த ஜோடி பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடந்தது. இவர்கள் திருமணம் பிப்ரவரி 26-ந்தேதி உதய்பூரில் நடக்கிறது. திருமண வரவேற்பு மார்ச் 4-ந்தேதி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இவர்களின் திருமண பத்திரிகை சமீபத்தில் வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே திருமணத்துக்கு முன் இருவரும் இணைந்து விளம்பரப் […]
சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி வருகிறது. அது பற்றிப் பார்ப்போம்.. 70-வது பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. இதில் அமரன் திரைப்படத்திற்காக முதன்மை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதை சிவகார்த்திகேயன் பெற்றார். விருது வாங்கிய பிறகு சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில், […]
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஹரிச்சந்திரா என்ற ஹாரி பாக்ஸர் என்பவர் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்திருந்தார். ரன்வீர் சிங்கின் மானேஜரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாய்ஸ் மெசேஜை சரிபார்ப்பதற்காகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா போலீஸாருக்கு அனுப்பி இருந்தனர். அது ஹாரி பாக்ஸர் குரல்தான் […]
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் பிரபலமானவர் ஷாலினி அஜீத்.அதனை தொடர்ந்து அமர்க்களம் கண்ணுக்குள் நிலவு அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிகர் அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் […]
கார்த்தி நடிக்கவிருக்கும் ‘கைதி-2’ படமும் ‘டில்லி’ கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் பெயரில் ‘டில்லி’ என்ற தலைப்பில் டீஸர் ஒன்று தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இது இணையத்தில் விவாதமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், ‘கைதி’ படத்தில் கார்த்தியின் பெயர் டில்லி. ஆகையால் ‘கைதி 2’ படத்தின் பெயர் இதுவா, டீஸர் படமாக்கி இருக்கிறார்களா என விவாதங்கள் இணையத்தில் நடைபெற்று வருகின்றன. அல்லு அர்ஜுன் படத்தை முடித்துவிட்டு, ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனாலேயே […]
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் இணைந்து நடிக்க உள்ளார் விரைவில் இந்த படத்தில் காண படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் அஜித் தற்போது […]