விஜய்யின் உயரத்தைப் பார்த்து மகிழ்ச்சி.. நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி

‘மெர்சல்’ படத்தில் நான் ‘தளபதி’ என்று கூறுவது விஜய் சாரின் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். ஒருவர் தன்னால் எட்ட முடிந்த உயரத்தின் உச்சத்தை அடைவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும், தனக்குப் புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருப்பதாகக் கூறிய அவர், “எனக்கு ஆறு மொழிகள் தெரியும். தற்போது ஏழாவது மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அடுத்ததாக சைகை மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்” என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

Nithya MenenNithya Menen Happy to See Vijay Reach Great Heightsvijay