சுந்தரவல்லி கேட்ட கேள்வி, அர்ச்சனா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஊரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 28-07-25

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா சுந்தரவல்லி இடம் இந்த குடும்பத்துக்காக யோசிச்சு யோசிச்சு பண்ண நந்தினி தூக்கி வெளியே வச்சுட்டு அவளை தலை மேல தூக்கி வச்சு ஆடுடிங்களே என்று கேட்கிறார். அர்ச்சனா வந்து நிற்க சூர்யா ஆன்டி ஆன்டி உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கணும் ஆன்ட்டி என்ன நடிப்பு டா சாமி என்று சொல்லுகிறார்.

நீ எவ்வளவு பெரிய துரோகம் பண்ணி இருக்க என்று சொல்ல,நான் பண்ணதுக்கு பேரு துரோகம்னா அப்போ தாலி கட்டுற மாதிரி ஏமாத்துனானே உங்க பையன் அதுக்கு பேர் என்ன என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 28-07-25
ArchanaMoondru Mudichu SerialMoondru Mudichu Serial Today Promo Update 28-07-25nandhinisundravalliSunTvsuryaஅர்ச்சனாசுந்தரவல்லிசூர்யாமூன்று முடிச்சு