கல்யாணம் கொடுத்த ஐடியா..சந்தோஷத்தில் நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today episode update 20-11-25

இன்று வெளியான ப்ரோமோவில் அந்த அரைவேக்காடு அசோகனை நாம் பார்த்துக்கிறேன் என்று சொல்லி புடவையை கல்யாணம் சுற்றிக் கொண்டிருக்கிறார் மறுபக்கம் மாதவி சூர்யா ரூமில் வந்து இந்த நந்தினியை பார்க்க விடாமல் பண்றதுக்கு ஏதாவது பண்ணனும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரம் பார்த்து நந்தினி வந்து கல்யாணத்திடம் பேச நீ இங்க என்ன பண்ற என்று சொல்லி விட்டு போய் சின்னையாவ போய் பாரு என்று சொல்ல,நந்தினி ஆசை ஆசையாக ஓடி ரூமுக்குள் வந்து நிற்க அமைதியாகி விடுகிறார் என்ன நடக்க போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today episode update 20-11-25
20-11-25episodeMoondru Mudichumoondru mudichu serial today episode update 20-11-25serialtodayupdateஅ. அன்பு ராஜாஅ.சுரேஷ் பாபுசன் டிவிநந்தினிப்ரோமோமூன்று முடிச்சு