வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்..!

வித்தியாசமான உடைகள் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

malavika mohanan latest photoshoot photos

பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகன். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் மாறன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

latestMalavika Mohananmalavika mohanan latest photoshoot photosphotoshoot photosமாளவிகா மோகனன்மாறன்மாஸ்டர்