இரண்டாவது மனைவியுடன் ரொமான்ஸ் பண்ணும் மாதம்பட்டி ரங்கராஜ்..!

இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

MadhaMpatti Rangaraj who is having a romance with his second wife..!

தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் சினிமாவில் பெரியதாக ஜொலிக்க முடியவில்லை என்றாலும் சமையல் துறையில் சாதித்து உள்ளார் என்று சொல்லலாம் விஐபி திருமணங்களில் பெரும்பாலும் இவரது சமையல்தான் கலைக்கட்டி வருகிறது. விதவிதமான சமையல்களை செய்து கவர்ந்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜஜ்ஜாக இருந்து வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவருடன் நெருக்கமாக ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by J Joy (@joycrizildaa)

cook with comaliJoy CrizildaaMadhaMpatti RangarajMadhaMpatti Rangaraj who is having a romance with his second wife..!Mehandi Circusvijaytvகுக் வித் கோமாளிமாதம்பட்டி ரங்கராஜ்மெஹந்தி சர்க்கஸ்ஜாய் கிரிசில்டா