Browsing tag

மாதம்பட்டி ரங்கராஜ்

ஜாய் கிரிசில்டா குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான்: டிஎன்ஏ சோதனையில் உறுதி!

பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையிலான நீண்டகால சட்டப் போராட்டத்தில் தற்போது ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜாய் கிரிசில்டாவின் ஆண் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது டிஎன்ஏ (DNA) பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி: கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், தனக்குப் பிறந்த குழந்தையின் […]

தப்பு பண்ணா தண்டனையை அனுபவிச்சு தான் ஆக வேண்டும்.. ஜாய் கிரிசில்டா ஓபன் டாக்.!!

தப்பு பண்ணா தண்டனையை அனுபவிச்சு தான் ஆக வேண்டும் என ஜாய் கிரசில்டா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியவில்லை என்றாலும் சமையல் கலை வல்லுனராக கலக்கி வருகிறார். பல விஐபி நிகழ்ச்சிகளில் இவரது சமையல்தான் இருந்து வருகிறது. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி […]

பணம் பறிக்கும் நோக்கத்துடன் தான் இந்த திருமணம் நடந்தது.. மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை.!

மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்சனை சமீபமாகவே பேசும் பொருளாக மாறி இருக்கிறது. மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சொல்லியிருந்தார். கர்ப்பமாக இருந்த அவருக்கு தற்போது ஆண் குழந்தையும் பிறந்திருந்தது. இந்த நிலையில் நேற்று மாதம்பட்டி ரங்கராஜ் அது தன்னுடைய குழந்தை தான் என ஒப்புக் கொண்டதாக தகவல் பரவி வந்தது இது உண்மை இல்லை என அறிக்கையின் மூலம் விளக்கம் […]

ஜாய் கிரிசில்டாவிக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

ஜாய் கிரிசில்டாக்குவுக்கு குழந்தை பிறந்துள்ளது. சமையல் கலை வல்லுனராக கலக்கி வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இவருக்கு சமையல்கலையே தற்போது தூள் கிளப்பி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவருக்கும் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். கர்ப்பமாக இருந்த ஜாய் கிரிசில்டாவிற்கு தற்போது […]

மாதம்பட்டி ரங்கராஜ் வீடியோவை ரி கிரியேட் செய்த குரேஷி.. வைரலாகும் வீடியோ..!

மாதம்பட்டி ரங்கராஜ் பேசியது போல வீடியோ வெளியிட்டுள்ளார் குரேஷி. மெஹந்தி சர்க்கஸ் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.சினிமா துறையில் பெரியதாக சாதிக்க முடியவில்லை என்றாலும் சமையல் துறையில் மாஸ் காட்டி வருகிறார். பெரும்பாலான விஐபி வீட்டு நிகழ்ச்சிகளுக்கு இவரே சமையலாளர்களை எடுத்து செய்து வருகிறார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் இரண்டாவது மனைவிக்கு ரொமான்டிக் வீடியோ ஒன்று வெளியிட்டு நலம் விசாரித்து இருந்தார். இந்த நிலையில் […]

இரண்டாவது மனைவியுடன் ரொமான்ஸ் பண்ணும் மாதம்பட்டி ரங்கராஜ்..!

இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் சினிமாவில் பெரியதாக ஜொலிக்க முடியவில்லை என்றாலும் சமையல் துறையில் சாதித்து உள்ளார் என்று சொல்லலாம் விஐபி திருமணங்களில் பெரும்பாலும் இவரது சமையல்தான் கலைக்கட்டி வருகிறது. விதவிதமான சமையல்களை செய்து கவர்ந்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜஜ்ஜாக இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு […]

அதுக்குள்ளவா.. திருமணமான கொஞ்ச நாளிலேயே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவி சொன்ன குட் நியூஸ்..!

திருமணமான கொஞ்ச நாளிலேயே குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவி. தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.இவர் சினிமாவில் பெரியதாக சாதிக்க முடியவில்லை என்றாலும் சமையலில் கொடி கட்டி பறந்து வருகிறார் என்றே சொல்லலாம். பெரும்பாலான விஐபி ஃபங்ஷன்களுக்கு இவரது ஸ்பெஷல் சமையலில் இருந்து வருகிறது. ஏற்கனவே ஸ்ருதி என்பவர் உடன் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா […]

சிம்பிளாக நடந்து முடிந்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம்..!

மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். மாதம்பட்டி ரங்கராஜ் இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சமையல் கலை வல்லுநராக கலக்கி வருகிறார். பெரும்பாலும் பிரபலங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு சமைத்து வருகிறார். இதற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபமாகவே மனைவியிடம் இருந்து பிரியப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இது மட்டும் இல்லாமல் ஜாய் கிரிசில்டா என்பவரை காதலித்து […]

குக் வித் கோமாளி சீசன் 6 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி சீசன் 6 போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. ஏற்கனவே முதல் நான்கு சீசனங்களில் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு இருவரும் நடுவர்களாக இருந்த நிலையில் ஐந்தாவது சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக […]

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது தொடங்குகிறது? வெளியான சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. ஏற்கனவே முதல் நான்கு சீசனங்களில் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு இருவரும் நடுவர்களாக இருந்த நிலையில் ஐந்தாவது சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக […]