Browsing tag

மாதம்பட்டி ரங்கராஜ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 6ல் இரண்டு நடுவர்கள் கிடையாது.. வெளியான புதிய ப்ரோமோ..!

குக் வித் கோமாளி சீசன் சிக்ஸ் குறித்து புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கான தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம் அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று. சமையல் ஒரு பக்கம் இருந்தாலும் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது. அப்படி ஐந்து சீசன்களை கடந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. புது ஸ்கூல் புது ரூல் என […]

குக் வித் கோமாளி சீசன் 6 குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

குக் வித் கோமாளி சீசன் 6 குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. முதல் நான்கு சீசன்கள் செஃப் பட் மற்றும் செஃப் தாமு இணைந்து ஜட்ஜ் ஆக இருந்தனர் ஆனால் ஐந்தாவது சீசனில் இருந்து மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செப் தாமு இணைந்து நடத்தி வருகின்றனர். […]

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் தகவல்.. மாதம்பட்டி ரங்கராஜ் ஓபன் டாக்..!

இரண்டாவது திருமணம் குறித்து பரவி வரும் தகவலுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அதனைத் தொடர்ந்து பெண்குயின் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் அவரது காதலர் […]