மதகஜராஜா : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

மதகஜராஜா படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


madhagajara movie 4 days collection update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது.

சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகி இருந்தாலும் நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது என்று சொல்லலாம். 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகளவில் நான்கு நாட்களில் 24 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


madhagajara movie 4 days collection update
4 dayscollection updatemadhagajara moviemadhagajara movie 4 days collection updateஅஞ்சலிசந்தானம்மணிவண்ணன்மதகஜராஜாமனோபாலாவரலட்சுமி சரத்குமார்