மாமன் திரைப்படம் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..!

மாமன் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளது.

maaman movie twitter review

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் என்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன், ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தாய் மாமனின் உறவை மையமாக வைத்து வெளியான இந்தத் திரைப்படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளது. சில விமர்சனங்கள் இதோ உங்களுக்காக..

maaman movie twitter review

 

maaman movie twitter review
maaman movie twitter review
maaman moviemaaman movie twitter reviewtwitter reviewசுவாசிகாசூரிபாபா பாஸ்கர்பால சரவணன்மாமன்ராஜ்கிரண்