நாளை ரீ ரிலீஸ் செய்யப்போகும் குஷி படத்தின் பிரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
kushii movie pre booking collection update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வலம் வருபவர் தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது.
விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க விஜய் ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரீ ரீலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த படத்தை எஸ் ஜே சூர்யா இயக்கி இருக்கும் நிலையில் தேவா இசையமைத்திருந்தார். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ஆலய ரசிகர்கள் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்திருந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலோடு இருக்கும் நிலையில் இந்த படத்தின் துறை புக்கிங் மட்டுமே தற்போது 34 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
kushii movie pre booking collection update