குழந்தையை தூங்க வைத்த சந்தோஷத்தை கணவருடன் குத்தாட்டம் போட்டுள்ளார் கண்மணி அஸ்வத்.
- Advertisement -
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் கண்மணி அஸ்வத். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சன் டிவியில் வி ஜே வாக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் விஜே அஸ்வந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்கள் குழந்தையை தூங்க வைத்த சந்தோஷத்தில் இருவரும் குத்தாட்டம் போட்டு டான்ஸ் ஆடியுள்ளனர். இந்த வீடியோவை இவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.