Browsing tag

பாரதிகண்ணம்மா

குழந்தையை தூங்க வைத்துவிட்டு கணவருடன் குத்தாட்டம் போட்ட கண்மணி அஸ்வத்..!

குழந்தையை தூங்க வைத்த சந்தோஷத்தை கணவருடன் குத்தாட்டம் போட்டுள்ளார் கண்மணி அஸ்வத். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் கண்மணி அஸ்வத். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சன் டிவியில் வி ஜே வாக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் விஜே அஸ்வந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது. […]

சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்துள்ளது. பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி. அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாகவும் அன்னலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து பாதியிலேயே வெளியேறி இருந்தார். சில மாதங்களுக்கு முன் கண்மணி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும், கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் […]

புதிய கார் வாங்கிய சீரியல் நடிகை கண்மணி மனோகரன்.. குவியும் வாழ்த்து.!

கண்மணி மனோகரன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. இந்த சீரியலில் வில்லத்தனமாக பயணத்தை தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கண்மணி மனோகரன். அதனைத் தொடர்ந்து அமுதாவும் அன்னலட்சுமி, மகாநதி போன்ற சில சீரியல்களிலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் அஸ்வத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது குடும்பத்துடன் சென்று புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீடியோவை கண்மணி மனோகரன் அவரது இன்ஸ்டாகிராம் […]