ஜனநாயகன் : பூஜா ஹெக்டே கொடுத்த தரமான தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.

JanaNayagan Quality information given by Pooja Hegde..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, ஸ்ருதிஹாசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் லேட்டஸ்ட் தகவல் ஒன்றை பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே தளபதி விஜய் அவரது போஷன் நடித்து முடித்து விட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது பூஜா ஹெக்டேவும் அவரது போஷனை முழுவதுமாக முடித்துள்ளதாக சொல்லி உள்ளார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

JanaNayagan Quality information given by Pooja Hegde..!
HVinothjananayaganJanaNayagan: Quality information given by Pooja Hegde..!Pooja HegdeShrutiHassanThalapathy Vijayதளபதி விஜய்பாபி தியோல்பிரியாமணிபூஜா ஹெக்டேமமிதா பைஜூஜனநாயகன்ஸ்ருதிஹாசன்