முதல்முறையாக குழந்தையுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இந்திரஜா ரோபோ சங்கர்..!

முதல்முறையாக குழந்தையுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார் இந்திரஜா ரோபோ சங்கர்.

indraja robo shankar baby first reels video

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் ரோபோ சங்கர். அவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து வெளியேறினர் சமீபத்தில் அவருக்கு அவர் அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கோவிலில் முதல்முறையாக கணவருடன் குழந்தையை வைத்துக்கொண்டு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 .

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)

babyfirst reels videoIndraja Robo Shankarindraja robo shankar baby first reels videoஇந்திரஜா ரோபோ சங்கர்ரீல்ஸ் வீடியோவிஜய் டிவி