Browsing tag

baby

ஜாய் கிரிசில்டாவிக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

ஜாய் கிரிசில்டாக்குவுக்கு குழந்தை பிறந்துள்ளது. சமையல் கலை வல்லுனராக கலக்கி வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இவருக்கு சமையல்கலையே தற்போது தூள் கிளப்பி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவருக்கும் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். கர்ப்பமாக இருந்த ஜாய் கிரிசில்டாவிற்கு தற்போது […]

குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சீரியல் நடிகை கண்மணி- அஸ்வத் ஜோடி, என்ன பெயர் தெரியுமா?

கண்மணி அஸ்வத் ஜோடி அவர்களது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் கண்மணி மனோகர். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமி என்ற தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் சமீபத்தில் மகாநதி சீரியலிலும் நடித்து விரைவில் வெளியேறினார். இவருக்கும் சன் டிவி தொகுப்பாளரான அஸ்வத் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தனர் சமீபத்தில் […]

முதல்முறையாக குழந்தையுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இந்திரஜா ரோபோ சங்கர்..!

முதல்முறையாக குழந்தையுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார் இந்திரஜா ரோபோ சங்கர். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் ரோபோ சங்கர். அவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து வெளியேறினர் சமீபத்தில் அவருக்கு […]