தக் லைஃப் படத்தில் நடிக்க ஜோஜு ஜார்ஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தக் லைஃப் படத்தில் நடிக்க ஜோஜு ஜார்ஜ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.


Do you know how much Joju George got paid to act in Thug Life

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி, ஜோஜு ஜார்ஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து சுவாரசிய தகவல் என்று வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜோஜு ஜார்ஜ் இந்த படத்தில் நடிக்க 1 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.இவர் முதல் முறையாக கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Do you know how much Joju George got paid to act in Thug Life
Do you know how muchDo you know how much Joju George got paid to act in Thug LifeJoju Georgethug lifeஅசோக் செல்வன்அபிராமிசிம்புதிரிஷாஜோஜு ஜார்ஜ்