Browsing tag

Joju George

தக் லைஃப் படத்தில் நடிக்க ஜோஜு ஜார்ஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தக் லைஃப் படத்தில் நடிக்க ஜோஜு ஜார்ஜ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி, ஜோஜு ஜார்ஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]

திரை ஆளுமையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்ததா ‘தக் லைஃப்’?: திரை விமர்சனம்

எதிரி என்பவன் வேற்றுக் கிரகத்திலிருந்து குதிக்கமாட்டான். கூட இருக்கிறவன் தான் எதிரியாவான். மொகலாயர் ஆட்சியிலிருந்து இப்ப வரைக்கும் அதிகாரப்போட்டியென வந்துவிட்டால், அப்பாயென்ன மகனென்ன அண்ணனென்ன தம்பியென்ன; யுத்தக்குருதி தெறிக்கிறது இயல்புதானே. அதாவது சக்திவேலுவும் அமரனும் அகோரமாய் மோதுகிற-பாசம் குழைந்த அதிகார போர்க்களம்தான்ங்க ‘தக் லைஃப்’ படத்தோட ஒன் லைன். டெல்லியில், கேங்ஸ்டர் ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) போலீஸ் இடையே பரபரக்கும் துப்பாக்கிச் சண்டையில், தவறுதலாக பேப்பர் போடுபவர் இறக்கிறார். இதனால், அவரது மகன் அமரன் (சிம்பு) ஆதரவின்றி […]

Retro Trailer

Retro Trailer | Suriya | Pooja Hegde | Karthik Subbaraj | Santhosh Narayanan | Latest Tamil Trailer