Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews
Kalakkalcinema provides the latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, trailers, and other latest Tamil movie news updates.
Tamil NewsGalleryTrailersFunctionsReviewsLatest VideosVideo Songs
  • facebook
  • twitter

டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..!

By Jothika on May 16, 2025

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

dd next level twitter review update

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கிய சந்தானம் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். தற்போது இவரது நடிப்பில் டிடி நெக்லஸ் லெவல் என்ற திரைப்படம் என்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

பிரேம் ஆனந்த் இயக்கத்திலும் நிஹாரிக்கா என்டர்டைன்மென்ட் மற்றும் நடிகர் ஆர்யாவின் ஷோ பீப்பிள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது.

மேலும் யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்தர் ,கௌதம் மேனன், பிரசாந்த் ரங்கசாமி, பயில்வான் ரங்கநாதன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் குறித்த சில ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளது இதோ உங்களுக்காக..

dd next level twitter review update
dd next level twitter review update
dd next level twitter review update

 

DD Next Leveldd next level twitter review updateReviewtwitterupdateகௌதம் மேனன்டிடி நெக்ஸ்ட் லெவல்நிழல்கள் ரவிபயில்வான் ரங்கநாதன்பிரசாந்த் ரங்கசாமிமொட்டை ராஜேந்தர்யாஷிகா ஆனந்த்
  • Latest News
  • News
  • Tamil Cinema News
  • Tamil News
Share
Related Posts

தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் D55 திரைப்படத்திற்கு ‘ஓம்’ என தலைப்பு அறிவிப்பு!

இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’!

கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி சேர்ந்து நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

“கடினமான நாட்களும் நம்மை வளர்க்கும் பாடங்கள்தான்” – ஸ்ருதிஹாசன் பேச்சு

தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய படங்கள் செய்ய வேண்டும்! – ‘எங்கள் தங்கம்’ விழாவில் மனம் திறந்த சமந்தா

“அன்பே டயானா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

திரிஷ்யம் 3 படத்தின் தெலுங்கு ஓடிடி வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை

- Advertisement -

  • Home
View Desktop Version
Powered by Kalakkal Cinema