டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..!
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் சிலவற்றை பார்க்கலாம். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கிய சந்தானம் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். தற்போது இவரது நடிப்பில் டிடி நெக்லஸ் லெவல் என்ற திரைப்படம் என்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கத்திலும் நிஹாரிக்கா என்டர்டைன்மென்ட் மற்றும் நடிகர் ஆர்யாவின் ஷோ பீப்பிள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது. மேலும் யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்தர் ,கௌதம் மேனன், […]