மினுமினுக்கும் உடையில் சிவாங்கி..குவியும் லைக்ஸ்.!!

மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி.


cook with comali shivaangi latest photoshoot

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது வெகுளித்தனமான பேச்சில் அனைவரையும் கவர்ந்த இவர் தொடர்ந்து மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக மாறி வித விதமான டிஷ்களை சமைத்து செஃப்களை அசத்தியிருந்தார்.

தற்போது தொகுப்பாளினியாகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் இடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ் களை குவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

cook with comalicook with comali shivaangi latest photoshootlatest photoshootshivaangiகுக் வித் கோமாளிசிவாங்கிவிஜய் டிவி