தனுஷின் ‘குபேரா’ படம்: முன்பதிவில் மந்தம்; முழு விவரம்
தனுஷின் ‘குபேரா’ பட முன்பதிவு நிலவரம் பற்றிக் காண்போம்.. தனுஷ் நடித்த ‘குபேரா’ படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. அதாவது, குபேரா படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைமையும் வெளியிட்டுள்ளனர். அதன்படி 181 நிமிடம் ஓடும் படமாக குபேரா இருக்கும் என அறிவித்துள்ளனர். இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணிநேரம் 1 நிமிடம். தனுஷின் கெரியரில் அதிக ரன்னிங் […]