Browsing category

Tamil News

“இது மாதிரி வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்”.. ரச்சிதா மகாலட்சுமி பேச்சு..!

இது மாதிரி வேறு எந்த படங்களிலும் நடிக்க மாட்டேன் என ரச்சிதா மகாலட்சுமி பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. அதனை தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான பயர் படத்தில் […]

குபேரா படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

குபேரா படத்தில் நடித்த தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வருகிற 20-ம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் […]

“என்னை ஆதரிப்பவர்களுக்கும் வெறுப்பவர்களுக்கும் நன்றி” : அனுபமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!

என்னை ஆதரிப்பவர்களுக்கும் வெறுப்பவர்களுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து கொடி சைரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனுபமா என்னால் நடிக்க முடியாது என பல […]

மீண்டும் மறுஒளிபரப்பாக போகும் விஜய் டிவியின் 2 சூப்பர் சீரியல்கள்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவியின் இரண்டு ஹிட் சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளுமே இருந்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்த பிறகும் தற்போது மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் இரண்டு ஹிட் தொடர்களான தென்றல் வந்து என்னைத் தொடும் மற்றும் முத்தழகு சீரியல் மறு ஒளிபரப்பு செய்ய உள்ளதாக வெளியாகி […]

சுதாகரிடம் இனியா கேட்ட கேள்வி, மனம் மாறிய கவுன்சிலர்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகரிடம் இனிய கோபமாக பேச மறுப்பக்கம் பாக்யா செய்து உதவியால் கவுன்சிலர் மனம் மாறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா தூங்க கதவுகளை சாத்து அந்த நேரம் பார்த்து கோபி வருகிறார் தப்பா நினைச்சுக்காத பாக்கியா டைம் ஆயிடுச்சு இருந்தாலும் அம்மா கிட்ட கொஞ்சம் கோவமா பேசிட்டேன் அவங்க தூங்கிருக்க மாட்டாங்க என் மேல கோவமா இருப்பாங்க பேசிட்டு போயிட்டேன்னு சொல்ல பாக்கியா சம்மதிக்கிறார். […]

சத்யா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சத்யா சந்தோஷமான விஷயம் சொல்ல முத்து கண் கலங்கி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோட் இன் கீரைக்காரப் பெண் வீட்டுக்கு வர அது விஜயா கனவில் அண்ணாமலை தாலி கட்டிய பெண்ணாக இருப்பதால் உடனே பயம் அதிகமாகி கீரைக்கார பெண்மணியை திட்டு விடுகிறார். அவர் விஜயாவை அக்கா கீர நல்லா இருக்கு அக்கா சூப்பரா இருக்கா என்று சொல்ல முதல நீ […]

ஏகாம்பரத்திற்கு தெரிந்த உண்மை, தடுத்து நிறுத்து வாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு, மருமகள் சீரியல் மகா சங்கமம் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் தெரியணும் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் இந்தக் […]

வீட்டுக்கு வீடு வாசப்படி நடிகர் அவினாஷிற்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் நடிகர் அவினாஷிற்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலம் பிரபலமானவர் அவினாஷ் அதனைத் தொடர்ந்து கயல் சீரியலில் நடித்து பிறகு வெளியேறினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் சில மாதங்களுக்கு முன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஜூன் மாதம் 13ஆம் தேதி இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் […]

சீரியல் மாமியார் ஆன பிரியா ராமனுக்கு க்யூட்டாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஷபானா..!

சீரியலில் மாமியாராக நடித்த பிரியா ராமனுக்கு கியூட்டாக பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார் ஷபானா. தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. அதே சீரியலில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா ராமன். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் இரண்டு பேரும் போட்டியாளர்களாக […]

நடிகர் ஆர்யாவின் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

ஆர்யா, வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ஆர்யா தற்போது ‘அனந்தன் காடு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. நடிப்பது மட்டுமின்றி ‘தி ஷோ பீப்பிள்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலமாக ‘அமர காவியம்’, ‘ஜீவா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘ரெண்டகம்’, ‘கேப்டன்’, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உள்ளிட்ட […]