Browsing category

Tamil News

தக் லைஃப் படத்தின் முத்த மழை பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட ரோபோ சங்கர் மகள்..!

தக் லைஃப் படத்தின் முத்த மழை பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர்.இவர் சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் காமெடியனாக மாஸ் காட்டி வருகிறார்.இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர். இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானார். கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இந்திரஜா மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து […]

ரகுவரனை திருத்த முயற்சி செய்தேன்.. ஆனால்? பப்லு ஓபன் டாக்.!!

நடிகர் ரகுவரன் குறித்து பப்லு பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டி இருப்பவர் ரகுவரன். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவருடைய இறப்பு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.இந்த நிலையில் நடிகர் பப்லு ரகுவரன் குறித்து சிலை விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ரகுவரன் எனக்கு ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சீனியர் அங்கு தான் எங்களுடைய நட்பு தொடங்கியது. நானும் அவரும் பார்க்க […]

குபேரா : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

குபேரா படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா?

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. சிறகடிக்க […]

அஜித் 64 படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்.!!

அஜித் 64 படத்தின் பட்ஜெட் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி அதாவது அஜித் 64 படத்தை ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.இது […]

நகை விஷயத்தில் சிக்கிய ரோகினி, வெளுத்து வாங்கிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

நகை விஷயத்தில் ரோகினி சிக்க,விஜயா வெளுத்து வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சிந்தாமணி வீட்டில் ஆட்டம் பாட்டத்துடன் விஜயா டான்ஸ் ஜாலியாக இருக்க கொஞ்ச நேரத்தில் சிந்தாமணிக்கு தெரிந்து பிரெண்ட்ஸ் வருகின்றனர் அவர்களை சிந்தாமணி வரவேற்க அவர்கள் விட்டுக் கொடுக்கின்றனர் கிப்ட் வாங்கிய சிந்தாமணி விஜயா டான்ஸாடிக் கொண்டிருக்கிற அவரை கூப்பிட்டு அறிமுகப்படுத்தி வைக்கிறார். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த பெண்மணி விஜயா […]

கொண்டாட்டத்துக்கு தயாரா மக்களே.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ.!!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,H. வினோத் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜூ,பிரியாமணி, நரேன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]

மதராசி படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்..!

மதராசி படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். சுமார் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் உருவாகி வரும் இந்தப் படத்தில் ருக்மணி வசந்த்,வித்யூத் […]

ஆர்.ஜே.பாலாஜிக்கு, ‘கருப்பு’ சூர்யா வாழ்த்து: ரசிகர்கள் உற்சாகம்

ஆர்.ஜே.பாலாஜிக்கு இன்று பிறந்த நாள். இதனையொட்டி, அவர் இயக்கியுள்ள படத்தின் முக்கிய அப்டேட் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா-45’ படத்தில் சுவாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு, நட்டி நட்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டு விதமான ரோலில் சூர்யா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்பட இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜிக்கு இன்று பிறந்தநாள் என்பதால், […]

விஜய் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட மமிதா பைஜு..!

விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் மமீதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு அதாவது ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மமீதா பைஜூ, பிரியாமணி, நரேன் போன்ற பல பிரபலங்கள் […]