Browsing category

Tamil News

தனுஷ் மற்றும் அமீர்கான் நடித்த படங்கள் கலெக்சன்

‘குபேரா’ மற்றும் ‘சிதாரே ஜமீன் பர்’ படங்களின் வசூல் பற்றிப் பார்ப்போம்.. தனுஷ் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘குபேரா’ படத்துடன் இந்தியா அளவில் ரிலீஸ் ஆன மற்றுமொரு படம் சிதாரே ஜமீன் பர். இப்படத்தில், அமீர்கான் ஹீரோவா நடிக்க, ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ளார். அமீர்கான் ஜோடியாக ஜெனிலியா இணைந்துள்ளார். தனுஷின் ‘குபேரா’ படத்தைப் போல அமீர்கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ படமும் பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. அமீர்கானுக்கு உதவியாக ஷாருக்கானும் இப்படத்தை புரமோட் செய்திருந்தார். […]

திரைப் பிரபலங்களுக்கு, ரவிமோகன்-கெனிஷா விருந்து; கொண்டாட்டம்

பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள ‘அன்றும் இன்றும்’ ஆல்பம் தொடர்பான தகவல்கள் காண்போம்.. நடிகர் ரவிமோகன் தன் மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவருடன் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கு தொடர்பான விசாரணை சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இருவரது பிரிவிற்கும் கெனிஷாதான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டுகளுக்கு கெனிஷாவும் அறிக்கை வாயிலாக பதில் அளித்திருந்தார். இந்நிலையில், ரவி மோகனும், கெனிஷாவும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. […]

வடசென்னை-2, வாடிவாசல், மற்றும் சிம்புவுடன் கூட்டணி: வெற்றிமாறன் அப்டேட்ஸ்

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்து வலம் வருபவர் இயக்குனர் வெற்றி மாறன். தற்போதைய அவரது பிஸியான சூழலில் தெரிவிக்கையில், ‘கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படம் பண்ணப்போறேன். அதை முடித்துக்கொண்டு வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஒரு படம் பண்ணனும். தனுஷ் தான் அப்படத்தின் ஹீரோ. எனவே தனுஷ் -வேல்ஸ் மற்றும் என்னுடைய காம்போவில் அடுத்ததாக ஒரு படம் உருவாகவுள்ளது. சிம்பு படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக தனுஷை வைத்து வடசென்னை 2 படத்தை இயக்குகிறேன்’ என்றார். […]

அஜித்துக்கு வில்லனாக விக்ரம் பிரபு?: ஆதிக் ரவிச்சந்திரன் சொல்வாரா?

அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக விக்ரம் பிரபு நடிக்கிறாரா? என்பது பற்றிப் பார்ப்போம்.. விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குனர் சண்முகப் பிரியன் உருவாக்கியுள்ள படம் லவ் மேரேஜ். இப்படத்தில், சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் […]

தேவயானியின் அப்பாவித்தனம் பிடித்திருந்தது: இயக்குனர் சாய் கணேஷ் சுவாரஸ்ய தகவல்

இயக்குனர் சாய் கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 3 BHK படம் வரும் ஜூலை 4-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தெரிவிக்கையில், ‘இந்த படத்தில் தேவயானி மேடம் நடிக்க வைக்க காரணம். அம்மா கதாபாத்திரத்திற்கு யார் என யோசிக்கும்போது, எனக்கு உடனே தோன்றியது தேவயானி மேடம் மட்டும் தான். அதன் பின்னர் வேறு யாருமே எனக்கு தோன்றவில்லை. காரணம் தேவயானி மேடம் இடம் இருக்கும் […]

சென்னையில் இருக்க பயந்தேன்: நடிகை ரம்யா கிருஷ்ணன் ப்ளாஷ் பேக்

ரம்யாவின் ரம்மிய நினைவலைகள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஏற்றிருந்த நீலாம்பரி கதாபாத்திரம் மறக்க முடியாதது. ரஜினி என்ற பெரிய ஆளுமைக்கு வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். ரஜினியேகூட அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பை பார்த்து வியந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை அவரே பல மேடைகளில் கூறியும் இருக்கிறார். படையப்பா படத்தில் நடித்ததிலிருந்து ரம்யா கிருஷ்ணனுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது எனலாம். மேலும், ரம்யா கிருஷ்ணனை […]

கருப்பு நிற சேலையில் பூனம் பாஜ்வா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கருப்பு நிற புடவையில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா அதனை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை […]

வீட்டை விட்டு கிளம்பிய பிரபு, சூர்யா கொடுத்த ஷாக், மூன்று முடிச்சு மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமம் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் டான்ஸ் போட்டியில் […]

கடந்த ஆண்டு வெளியான சிறந்த எட்டு திரைப்படங்களின் லிஸ்ட்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?

கடந்த ஆண்டு வெளியான சிறந்த எட்டு தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களின் திரைப்படத்திற்கு பெரும்பாலும் வரவேற்பு அதிகமாக இருக்கும் அதே போல் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட எட்டு சிறந்த தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. கோட் 2. மெய்யழகன் 3. ராயன் 4. அமரன் 5. அரண்மனை 4 6. மகாராஜா 7. லப்பர் பந்து 8. வாழை இந்த […]

ஒரே நாளில் குட் பேட் அக்லி மற்றும் தக் லைஃப் படத்தை ஓரம் கட்டிய குபேரா.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஒரே நாள் வசூலில் குட் பேட் அக்லி மற்றும் தக் லைப் படத்தின் வசூலை முறியடித்துள்ளது குபேரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். தற்போது இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கமுலாவின் அமிக்கோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளது. […]