நாளை திரையரங்குகளில் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. என்னென்ன படங்கள் வாங்க பார்க்கலாம்.
1. கண்ணப்பா
2. எப் 1 தி மூவி
3. மேகன் 2.0
4. மா
5. லவ் மேரேஜ்
6. மார்கன்
இந்த ஆறு திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது நீங்கள் எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.