Browsing category

Tamil News

சிம்பு 49 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவரது நடிப்பில் சமீபத்தில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது அதனைத் தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போகும் படத்திற்கு தற்காலிகமாக சிம்பு 49 என்று சொல்லப்படுகிறது. இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்து […]

ஓவராக பேசிய மனோஜ்.. வெளுத்து வாங்கிய அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் ஓவராக பேச அண்ணாமலை அடி வெளுத்து வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து வந்தவுடன் க்ரிஷ் சந்தோஷமாக பேசி சிரிக்கிறார் பிறகு மகேஸ்வரி என்ன நடந்தது என்று கேட்க அவங்க கிட்ட பேசி இருக்கோம் அவங்க நாளைக்கு ஸ்கூல்ல வந்து கிரிஷ்க்கு டெஸ்ட் வைக்கிறேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார் பிறகு மீனா கஷ்டப்பட்டு என்னைக்கெல்லாம் வெயில்ல நின்னுட்டு வந்து […]

விஜி சொன்ன வார்த்தை, சூர்யாவின் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இந்த நேரத்துல லேடிஸ் யாராவது இருக்கணும் நான் நந்தினியோட பாட்டியை வர சொல்றேன் என அருணாச்சலம் சொல்லுகிறார் . உடனே வெளியில் […]

முத்துவை விஜயா வெறுக்க காரணம் என்ன? அனைவரும் எதிர்பார்த்த ஃப்ளாஷ்பேக். வெளியான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ.!!

முத்துவை விஜயா வெறுப்பதற்கான காரணம் என்ன என தெரியவந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் தற்போது க்ரிஷ் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக மட்டுமே அஜய் உடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அவர் கிரிஷுக்கு ஒரு டெஸ்ட் வைப்பதாக சொல்லி இருக்கிறார். அவர் என்ன டெஸ்ட் வைக்கப் போகிறார்? கிறிஸ் என்ன பண்ணப் போகிறான்?இதிலிருந்து முத்துமீனா கிருஷ் எப்படி […]

மோனிகா பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சௌபின் சாஹிர்..!

மோனிகா பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார் சௌபின் சாஹிர். மலையாள நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சௌபின் சாஹிர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது வில்லத்தனமான நடிப்பில் மிரட்டி இருந்தார் என்று சொல்லலாம். இந்த படத்தில் மோனிகா பாடலுக்கு இவர் ஆடி இருந்த நடனம் பலராலும் பாராட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது மகள் மற்றும் மகனுடன் இணைந்து மோனிகா பாடலுக்கு டான்ஸ் […]

நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு

நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு வெளியானது. அதில் ரவி மோகன், “நான் இயக்குனராகி விட்டேன்” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் யோகி பாபுவை நாயகனாக வைத்து முதன்முறையாக இயக்கவிருக்கும் படம் தான் “An Ordinary Man”. அவர் படம் […]

பேண்ட் ஷர்ட்டில் விதவிதமாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்.!!

பேண்ட் ஷர்ட்டில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாஸ்டர்,மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பேண்ட் சர்ட்டில் விதவிதமாக […]

மகளின் பிறந்தநாளுக்காக தீபிகா படுகோனே செய்த விஷயம்.. வைரலாகும் தகவல்.!!

மகளின் பிறந்தநாளுக்காக தீபிகா படுகோனே செய்த விஷயம் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் தீபிகா படுகோன் ஐஸ்வர்யா படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார் மகள் பிறந்து தற்போது ஒரு வருடம் முடிந்த நிலையில் அவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய உள்ளனர் இந்த நிலையில் மகளான […]

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய பத்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகயுள்ளது.இது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார்கள்.இந்த நிலையில் இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூல் தூள் கிளம்பிய திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் […]

நடிகை சிம்ரன் எடுக்கும் புதிய முயற்சி.. வெளியான சூப்பர் தகவல்.!!

சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார் சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கின்றன. சமீபத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை சிம்ரன் தற்போது முதல் முறையாக தயாரிப்பாளராக ஒரு படத்தை தயாரிக்க […]