Browsing category

Tamil News

சீரியல் நடிகை வைஷாலி தனிகாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

சீரியல் நடிகை வைஷாலி தனிகாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி சீரியலிலும் நடித்து இருந்த இவர் கர்ப்பமாக இருப்பதால் அந்த சீரியலில் இருந்தும் விலகி இருந்தார். சமீபத்தில் இவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது சின்னத்திரை பிரபலங்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர். இது மட்டும் இல்லாமல் பிரக்னன்சி போட்டோ சூட் புகைப்படங்களையும் எடுத்து வைஷாலி அவரது இன்ஸ்டாகிராம் […]

6 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் மதராசி படத்தில் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்.!!

மதராசி படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற […]

அஜய் வீட்டு முன் நின்ற முத்து மீனா, கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அஜய் வீட்டு முன் வந்து முத்துவும் மீனாவும் நிற்க கடைசியில் ட்விஸ்ட் காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் அஜய் அப்பாவிடம் பேச வர அவர் உங்ககிட்ட பேச விருப்பம் இல்லை என கதவை சாத்தி விட முத்து மீனாவிடம் நாம் வேறு வழியில்லாமல் அவரை மனசு மாற வரைக்கும் இங்க இருந்து போகக்கூடாது என முடிவு எடுத்துவிட்டு வீட்டு வாசல் […]

உடம்பு சரியில்லாமல் இருக்கும் நந்தினி, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினி இடம் மன்னிப்பு கேட்க, நந்தினி எனக்கு இந்த வீட்டில யாரால பிரச்சனை வந்தாலும் நீங்கதான கூட நிப்பீங்க, நீங்களே அடிச்சா நான் […]

ஆரஞ்சு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ஆரஞ்சு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். ரம்மி படத்தின் மூலம் அறிமுகமான இவர் பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ்,காக்கா முட்டை, ஆறாத சினம், தர்மதுரை ,குற்றமே தண்டனை, கனா ,நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஆரஞ்சு நிற உடையில் விதவிதமாக போஸ் […]

புடவையில் தலை நிறைய மல்லிகைப்பூ.. பவித்ரா லட்சுமி வெளியிட்ட போட்டோ..!

பவித்ரா லட்சுமி லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. அதனை தொடர்ந்து சதீஷ் உடன் இணைந்து நாய் சேகர் என்ற படத்தில் நடித்திருந்தார். கொஞ்ச நாள் எந்த நிகழ்ச்சியிலும் பவித்ராவை பார்க்க முடியாமல் இருந்த நிலையில் திடீரென உடல் மெலிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். ரசிகர்கள் பலரும் பவித்ராவுக்கு […]

திரையுலகில் 21 ஆண்டுகள் நிறைவு செய்த விஷால்..!

என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன். இந்த தருணத்தில் என் பெற்றோர்க்கும், என் குருநாதர் ஆக்‌ஷன் கிங் திரு.அர்ஜுன் அவர்களுக்கும், லயோலா கல்லூரி ஆசிரியர் பாதர் இராஜநாயகம் அவர்களுக்கும், மேலும் என்னை உயர்த்தி அழகு பார்த்த அனைவருக்கும் வணக்கத்துடன் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். பல கனவுடன் திரையுலகில் அடியெடுத்து வைத்த என்னை, இன்று உங்கள் அன்பினால், உங்களின் நம்பிக்கையில், […]

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மூன்று முடிச்சு சீரியல் நியாஸ் போட்ட பதிவு..குவியும் வாழ்த்து.!!

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நியாஸ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இது மட்டுமில்லாமல் டிஆர்பி இல் தொடர்ந்து இரண்டாவது இடத்தை இந்த சீரியல் பிடித்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக சுவாதியும் கதாநாயகனாக நியாஸ் நடித்து வருகிறார்.இவரது நடிப்புக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். ரசிகர்கள் பலரும் இவரது நடிப்பு […]

காந்தி கண்ணாடி படத்தின் ஐந்து நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

காந்தி கண்ணாடி படத்தின் ஐந்து நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் வெளியாகி […]

ரவி மோகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து சுதா கொங்காரா போட்ட பதிவு.!!

ரவிமோகனின் பிறந்தநாளுக்கு சுதா கொங்காரா பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுதா கோங்காரா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ரவி மோகனுக்கு பிறந்தநாள் என்பதால் இந்த படத்தின் இயக்குனரான சுதா கோங்காரா புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரவிமோகன் சூட்டிங் ஸ்பாட்டில் […]