Browsing category

Tamil News

போட்டியாளர்களிடம் பார்வதி கேட்ட கேள்வி..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சபரியிடம் பார்வதி இங்கே எனக்கு என்ன தோணுதோ நான் அத பேச தான் செய்வேன் என சொல்லுகிறார். மறுபக்கம் வினோத் மற்றும் கம்ருதீனிடம் அவன் […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட ரேஷ்மா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரேஷ்மா. தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது மகளே என் மருமகளே என்று சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஸ் […]

குடும்பத்துடன் காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பாக்கியலட்சுமி ரித்திகா.!!

குடும்பத்துடன் காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. இவருக்கு சீரியல் நடித்திருந்தபோது திருமணமான நிலையில் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கினார் ஆனால் பாதியிலேயே மீண்டும் விலகி இருந்தார் இந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு நிலா என்ற ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

முத்துக்கு தெரிந்த உண்மை, அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துக்கு உண்மை தெரிய வர ரோகிணி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் பெரியப்பாவும் பெரியம்மாவும் கல்யாணியோட அம்மா நம்மளுக்கு கிருஷ்ணா கூட்டிட்டு வந்து காட்டுறேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து முத்து வருகிறார். சாரிங்க நேத்து வர முடியாமல் போயிடுச்சு என்று சொல்ல அதற்கு அவர்கள் பரவால்ல சார் நீங்க அனுப்புன செல்வமும் […]

டாஸ்க்கில் பார்வதியை தள்ளிவிட்ட சபரி..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் தற்போது டாஸ்க் ஒன்று நடக்க அதில் சபரி பார்வதி என மூவர் விளையாடுகின்றனர் அப்போது விளையாட்டில் சபரி பார்வதி காலை மிதிக்க இருவருக்கிடையில் வாக்குவாதம் […]

மாதவியிடம் கோபப்பட நந்தினி,கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியை அடுத்த மாதவி கையை ஓங்க தடுத்து நிறுத்திய நந்தினி எல்லா தப்பையும் நீயும் உன் புருஷனும் பண்ணிட்டு என் மேலயும் எங்க அப்பா […]

ரஜினி, கமல், சுந்தர்.சி இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினி இணைந்துள்ளார். இதனையடுத்து, சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி தனது 173-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கவுள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. குறிப்பாக கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால், பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், […]

‘காந்தா’ படத்தில் துல்கர் சல்மான் நடிப்பை பார்த்து, சமுத்திரக்கனி வியப்பு..

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா’ படம் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பீரியட் படமான ‘காந்தா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் துல்கர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, துல்கர் சல்மானின் நடிப்பை பாராட்டியுள்ளார். இந்தப் படத்தைப் பற்றிப் பேசிய அவர், ‘துல்கரின் கதாபாத்திரம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. படத்தைப் பார்த்த பிறகு, துல்கரிடம் ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்பதுபோல இருந்தது. படத்தில், […]

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படம்: சென்னையில் 16 நாட்கள் ஷுட்டிங்..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘கங்குவா’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ படம் சூர்யாவின் ரசிகர்களை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது 16 நாட்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டு உள்ளது. இதில் சூர்யா தவிர்த்து இதர நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. […]

வெங்கட் பிரபு இயக்கி முடித்த ‘பார்ட்டி’ பட வெளியீடு அப்டேட்ஸ்..

சிம்பு-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ என்ற படம் நல்ல வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து சிவகார்த்தியனை இயக்கவுள்ளார் வெங்கட். முன்னதாக, 2018-ம் ஆண்டு அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாரான படம் ‘பார்ட்டி’. ஆனால், பிஜி தீவில் இருந்து வரக்கூடிய சான்றிதழ்கள் கிடைக்க தாமதமானால் படம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இப்பிரச்சினை முடிவடைந்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சிவா மற்றும் இயக்குநர் வெங்கட் […]