Browsing category

Tamil News

ரஜினி-கமல்-விஜய் சேதுபதி மூவரும் இணையும் ஒரு கதை: மிஷ்கின் தகவல்..

ரஜினி-கமல் இணைந்து நடிக்கப்போகும் படத்தின் இயக்குநர் நெல்சன் தான் என கோலிவுட் கணித்து வருகிறது. ஆனால், இது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில், தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘ட்ரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். மேலும், இவரது இயக்கத்தில் ‘பிசாசு-2’ என்ற படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது. இச்சூழலில் மிஷ்கின் தெரிவிக்கையில், ‘ரஜினி மற்றும் கமல் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் என சொல்லப்படுகிறது. அவர்களுக்காக […]

ஆண்பாவம் பொல்லாதது..10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் இதுதான்.. வெளியான அறிவிப்பு.!!

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தளபதி விஜய் இவர் தற்போது கடைசி படமான ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடுத்தக்கது. இந்த நிலையில் இவரது மகனான ஜேசன் சஞ்சய் தற்போது அவரது முதல் படத்தை இயக்குகிறார். லைக்கா ப்ரொடக்ஷன் […]

சமந்தா வாழ்வில் புதிய காதல்: வைரலாகும் இன்ஸ்டா போட்டோஸ்..

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார் சமந்தா. பின்னர் நிகழ்ந்த விவாகரத்திற்கு பிறகு சமந்தா வாழ்வில் தற்போது மீண்டும் காதல் வந்திருப்பதாக பேசப்படுகிறது. அதாவது ராஜ் நிடிமொரு, டி.கே. இயக்கத்தில் இரண்டு வெப்தொடர்களில் நடித்திருக்கிறார் சமந்தா. அவர்கள் இயக்கத்தில் மூன்றாவதாக ‘ரக்த்’ பிரம்மாண்ட் வெப் தொடரில் நடிக்கிறார். வெப் தொடர்களில் நடித்தபோது ராஜ் நிடிமொரு மற்றும் சமந்தா இடையே உருவான நட்பு காதலாக மலர்ந்ததாக கூறப்படுகிறது. அதற்கேற்ப சமந்தா, தற்போது எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் இயக்குநர் ராஜ் […]

பைசன் படத்தின் 25 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 25 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

பார்வதி மற்றும் விக்கல்ஸ் விக்ரம் இடையே உருவான வாக்குவாதம்..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் எத்தனை நாளா நடுநிலையா இருந்த விக்ரம் இந்த வருஷம் நல்லா இருக்கு என்று பார்வதி சொல்ல உடனே அதற்கு அவர் ரியாக்ஷன் பண்ணி காட்டுகிறார். […]

அஜித்துடன் லோகேஷ் கனகராஜ் சந்திப்பு..

அஜித்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் படம் உருவாகுமா? இது பற்றி சித்ரா லட்சுமணன், அஜித் மற்றும் லோகேஷ் கனகராஜ் இடையே மீட்டிங் நடந்ததும், படம் பண்ணுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததும் உண்மை தான். சந்திப்பு தொடர்பாக அஜித் பாசிட்டிவாக சொன்னதாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் அஜித்திற்காக கதையை தயார் செய்யும் பணியில் இறங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘டிசி’ என்ற படத்தில் லோகேஷ் ஹீரோவாக நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் […]

கவின், ஆண்ட்ரியா நடித்த ‘மாஸ்க்’ படத்தின் டிரெய்லர் எப்படி?

‘பிளடி பெக்கர்’ படத்தை தொடர்ந்து கவின் நடித்து வரும் படம் ‘மாஸ்க்’. இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டார்க் காமெடி த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார். சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆண்ட்ரியா இப்படத்தை தயாரித்து, படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். விகர்ணன் அசோக் படத்தை இயக்கி அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் […]

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் ‘டிசி’ படத்தின் அப்டேட்ஸ்..

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘டிசி’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்பட டீஸருக்கு இணையத்தில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அடுத்தகட்ட படப்பிடிப்பில் படமாக்கவுள்ளனர். லோகேஷ் கனகராஜ்க்கு ஜோடியாக வாமிகா, காஃபி ஆகியோர் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படம், முழுக்க ஆக்‌ஷன் […]

திட்டம் போடும் சுந்தரவல்லி மாதவி.. நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி கல்யாணத்துடன் சூர்யா சாருக்கு நடந்ததுக்கு காரணமே இவங்கதான் விட்டிருந்தா கொலை பண்ணிடுவாங்க போல என்று சொல்லி புலம்பி கொண்டிருக்க மாதவியை சுந்தரவல்லி […]