Browsing category

Tamil News

பிரதீப் ரங்கநாதன், அருண் விஜய் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ்..

பாலா இயக்கத்தில் வெளியான ‘வணங்கான்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார் அருண் விஜய். இதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கிய ‘இட்லி கடை’ படத்தில் வில்லனாக நடித்தார். இந்த ‘ இட்லி கடை’ படத்துக்கு முன்னதாக அருண் விஜய் நாயகனாக நடித்து முடித்த படம் ‘ரெட்ட தல’. சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருந்தது. தற்போது இப்படம் டிசம்பர் 18-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இதே தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படமும் […]

சித்தார்த் நடித்துள்ள ‘ரௌடி&கோ’ படத்தின் அப்டேட்ஸ்..

தமிழில் ‘சித்தா’ என்ற படத்தில் சித்தார்த் நடித்ததை தொடர்ந்து, பாலிவுட்டில் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் கார்கில் போர் பற்றிய வரலாற்றுக் கதையாகும். இதில், விமானப் படை வீரராக வருகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்து சித்தார்த் நடிக்கும் படத்திற்கு ‘ரெளடி&கோ’ என பெயரிடட்டு டைட்டில் லுக் மட்டும் வெளியிட்டுள்ளது படக்குழு. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘டக்கர்’. அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் மற்றொரு […]

விஜய்யின் ‘தளபதி கச்சேரி’ பாடல்; இந்திய அளவில் முதலிடம்..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ அரசியல் பேசும் படமாக உருவாகி வருவது தெரிந்ததே. இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. வெளியான ஒரு சில மணி […]

இது ஆள்மாறாட்டம், சைபர் குற்றம்: நடிகை ருக்மணி வசந்த் பதிவு

விஜய் சேதுப​தி​ நடித்த ‘ஏஸ்’ படத்தின் மூலம் அறி​முக​மானார் கன்னட நடிகை ருக்​மணி வசந்த். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனைத் தொடர்ந்​து, ஏ.ஆர்.முரு​க​தாஸ் இயக்கிய ‘மத​ராஸி’ படத்​தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி​யாக நடித்திருந்தார். பின்​னர் ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்​தில் அவர் நடித்த ‘கனகவதி’ கதா​பாத்​திரம் பான் இந்தியா அளவில் அவரைக் கொண்டு சென்​றுள்​ளது. இதன் மூலம் நேஷனல் க்ரஷ் எனவும் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டுள்ளார். இப்படத்தை அடுத்​து, பிர​சாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோ​வாக நடிக்​கும் […]

டிரெண்டிங்கில் சாதனை படைக்கும் ராம்சரண் மற்றும் தனுஷின் பாடல்கள்..

ராஜமவுலி இயக்கத்தில் ‘மெகதீரா’ என்ற படத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் ராம்சரண். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம்சேஞ்சர்’ படத்துக்குப் பிறகு ராம்சரண் நடித்துள்ள படம் ‘பெட்டி’. இதனை புச்சிபாபு சனா இயக்கியுள்ளார். ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சிக்கிரி சிக்கிரி’ என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. பாடல் வெளியான 24 மணி நேரத்தில் இந்தியாவிலேயே அதிவேகமாக […]

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், சத்ய சாயிபாபாவின் வாழ்க்கை வரலாறு..

கமல்ஹாசன் நடிப்பில் ‘சத்யா’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் கிருஷ்ணா. இதனைத் தொடர்ந்து ஆளவந்தான், ரஜினியின் ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ பாபா உள்பட பல படங்களை இயக்கி தனித்த முத்திரை பதித்தார். இந்தி, தெலுங்கிலும் படங்களை இயக்கியுள்ளார். இவர் இப்போது புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ‘அனந்தா’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெகபதி பாபு, சுகாசினி மணிரத்னம், ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ஸ்ரீ […]

வாட்டர் மெலன் ஸ்டாரை கலாய்த்த விஜய் சேதுபதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி வாட்டர் மெலன் ஸ்டார் இடம் நீங்க ஒரு ஒரு வாட்டியும் நடிப்பு அரக்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க இல்ல நீங்க உஷாரா இருக்கீங்களா […]

அரோராவை டார்கெட் செய்த போட்டியாளர்கள்,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் இந்த நாளை கடந்தால் போதும் இந்த நாளோட பேமெண்ட் என்னோட பேங்க்ல விழுந்தால் போதும் என்று நினைக்கிற ஆள் யார் […]

ஆண்பாவம் பொல்லாதது.. 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

விஜய் சேதுபதியின் கேள்விக்கு அமித் சொன்ன பதில்,வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் நீங்க செஞ்ச வேலைக்கு கிரெடிட் வேற ஒருத்தருக்கு கிடைச்சிடுச்சுன்னு நினைக்கிறவங்க யாரு என்று கேட்க எப் ஜே நான் சொன்ன […]