Browsing category

Tamil News

எம்.ஜி.ஆரின் ஆளுமையை உணர வைத்த படம் – நடிகர் கார்த்தி

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., நடிகை ஷில்பா பேசியதாவது.., வா வாத்தியார் நலன் குமாரசாமி சாரின் வித்தியாசமான படம். […]

அர்ஜுன் தாஸ் – யோகிபாபு இணையும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கும் புதிய ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது. இத்திரைப்படத்தில் முன்னணி இளம் நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, மற்றும் வடிவுக்கரசி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நால்வரையும் மையப்படுத்தியே முழு கதை நகரும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதுமையான களம், குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்கள், உணர்ச்சி மற்றும் […]

சிம்புவின் “அரசன்” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

சிலம்பரசன் TR – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் மிகப்பெரிய திரைப்படமான ‘அரசன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரைக்கு அருகே உள்ள கோவில்பட்டியில் பூஜையுடன் தொடங்கியது. வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சிலம்பரசன் TR, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசையை தனது புதிய இசை நிறுவனத்தின் மூலம் அனிருத் உருவாக்குகிறார். கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக படக் குழு தெரிவித்துள்ளது. வெற்றிமாறனின் ‘வட […]

படையப்பாவை பார்த்து ஜெயலலிதா பாராட்டினார்: ரஜினி வாய்ஸ் வைரல்..

சூப்பர் ஸ்டாருக்கு வருகிற 12-ந்தேதி பிறந்த நாள். அன்று தலைவரின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதே எண்ணற்ற ரசிகர்களின் பேரார்வமாக இருக்கிறது. இந்நிலையில், எஜமான் ரீ ரிலீஸ் ஆறுதல். மேலும் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம் வெளியாகி செம வரவேற்பு பெற்றது தெரிந்ததே. கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய இந்தப் படம் 1999-ம் வெளியானது. இதில் ரஜினியுடன் இணைந்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ் என பலர் நடித்திருந்தனர். […]

வெங்கட் பிரபு இயக்கும் படத்தில், சிவகார்த்திகேயனின் நியூ லுக்..

‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்காக அவருடன் இணைந்து அமெரிக்காவிற்கு சென்றார் சிவகார்த்திகேயன். லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்துக்கு அவர்கள் இருவரும் சென்றார்கள். இங்குதான் விஜய்யின் ‘கோட்’ படத்துக்காகவும் வெங்கட் பிரபு சென்றார். இங்கு உடல் மற்றும் முகம் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டும். ‘கோட்’ படத்தில் இடம்பெற்ற விஜய்யின் இளமையான தோற்றத்துகாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது எஸ்கே படத்தையும் இந்த முறையில் உருவாக்க இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்நிலையில் […]

துல்கர் சல்மான் நடிப்பில் ‘காந்தா’ படம், ஓடிடி.யில் ரிலீஸ்..

துல்கர் சல்மான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘காந்தா’. படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே நேரம் துல்கர் சல்மானின் நடிப்புக்கு பெரும் பாராட்டுக்கள் குவித்தது. இந்நிலையில் ‘காந்தா’ ஓடிடி வெளியீடு குறித்து பார்ப்போம். ‘காந்தா’ படம் வருகின்ற 12-ந்தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ‘காந்தா’ கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஓடிடி தளத்தில் பெரியளவில் கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் முதல் மூன்று நாட்களில் ரூ. 24.50 […]

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்துடன் சிம்பு: ஃபேன்ஸ் எதிர்பார்ப்பு..

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய வெளியான ‘விடாமுயற்சி’ பாணியில் இதோ ஓர் கதைக்களம். ஆனால், இது வேற லெவல்.! அதாவது, கார் பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எஃப் 1 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பிராட் பிட்டின் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்துவிட்டது. இந்நிலையில், கார் பந்தயத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட அஜித் எஃப் 1 படத்தின் ரீமேக்கில் நடித்தால் அற்புதமாக இருக்கும் என ரசிகர்களின் கருத்தாக தொடர்கிறது. அப்படியொரு படம் […]

ஜனநாயகன், பராசக்தி படங்களின் இசை விழா: சிறப்பு விருந்தினர்கள் யார் யார்.?

மலேசியாவில், விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்பவர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது. தனுஷ் இவ்விழாவில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், ஹெச்.வினோத்தின் அடுத்த பட ஹீரோ தனுஷ். எனவே தனுஷ் இவ்விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக சொல்கின்றனர். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற இருப்பதாக தெரிகின்றது. ஜனவரி முதல் வாரத்தில் பராசக்தி இசை வெளியீட்டு விழா நடைபெறலாம் […]

‘தலைவர்-173’ படத்தில் ரஜினியின் கெட்அப் என்ன?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கபடவில்லை. இருப்பினும், ‘பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் என கணிக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு ரஜினி பிறந்த நாளான வருகிற 12-ந்தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘தலைவர்-173’ படத்தில் ரஜினியின் கெட்அப் பற்றப் பார்ப்போம். அதாவது, பல வருடங்களுக்கு முன்பு வெளியான ‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினி மீசையில்லாமல் நடித்திருந்தார். அதன் பிறகு பல வருடங்கள் […]

அனைவரும் பார்க்கும்படியான படம் வருமா?: ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்..

ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘எஜமான்’ படம் ரீ ரிலீஸ் தகவல் தெரிந்ததே. இந்நிலையில், அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ள விஷயம் வருமாறு: ‘ரெட் லேபில்’ படத்தில் புதுமுகங்கள் லெனின்-அஸ்வின் ஜோடி ஆகியுள்ளனர். பொன்.பார்த்திபன் கதை எழுத, கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, ‘ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாகச் சிறந்த கதைகள் வருவதில்லை. பாசமலர், குடும்பம் ஒரு கதம்பம் போன்ற கதைகள் இப்போது எங்கே வருகின்றன? அப்போது […]