Browsing category

Tamil News

‘கிராண்ட் ஃபாதர்’ படம் குறித்து எம்.எஸ்.பாஸ்கர் அப்டேட்ஸ்..

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வெளியான ”பார்க்கிங்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர். இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த படம் ‘கிராண்ட் ஃபாதர்’. இதில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை மற்றும் புதுச்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் 45 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு. ஃபேன்டஸி, ஆக்‌ஷன், […]

ஐஸ்வர்யாராயுடன் விவாகரத்தா?: அபிஷேக்பச்சன் செம கூலாக விளக்கம்..

ஐஸ்வர்யா ராயின் காதல் கணவரான அபிஷேக் பச்சன் தன் மகள் ஆராத்யா பற்றி சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார். அது குறித்துப் பார்ப்போம்.. அதாவது, ஐஸ்வர்யா ராய் மகளுக்கு 14 வயது. ஆராத்யாவிடம் செல்போன் இல்லை அபிஷேக் பச்சனும், அவரின் காதல் மனைவி ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து பெறப் போகிறார்கள். இருவருக்கும் இடையே ஒத்துப் போகவில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் விவாகரத்து குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என அடிக்கடி பேசப்படுகிறது. விவாகரத்து விஷயத்தில் உண்மை இல்லை. நானும், ஐஸ்வர்யா ராயும் […]

ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘தி பெட்’ படம், ஊட்டியில் படப்பிடிப்பு..

பான் இந்திய அளவில் படங்களின் வரிசையில், சிறுபட்ஜெட் படங்கள் சில நேரங்களில் வெற்றி பெற்று விடுகின்றன. இதற்கு அடிப்படை காரணமாக வித்தியாசமான கதைக்களம். நடிகர்கள் தேர்வு ஆகியவை என கணிக்கப்படுகிறது. அவ்வகையில், வெத்து வேட்டு’, ‘பரிவர்த்தனை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.மணிபாரதி அடுத்து இயக்கியுள்ள படம், ‘தி பெட்’. இதில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், சிருஷ்டி டாங்கே நாயகியாகவும் நடித்துள்ளனர். ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீநிதி புரொடக் ஷன்ஸ் […]

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட கோர்ட் தடை..

கடனை திரும்ப செலுத்தும்வரை நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடனாக பெற்ற பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் போட்டோஸ் வைரல்..

தயாரிப்பாளர் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிக்க சிம்பு அட்வான்ஸ் தொகை வாங்கிய விவகாரத்தால், அரசன் படத்தின் ஷுட்டிங் ஆரம்பிப்பது தள்ளிப்போனது. இதனையடுத்து வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் ஐசரி கணேஷிடம் பேசி, சுமூக தீர்வு ஏற்பட்ட நிலையில், தற்போது ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியுள்ளது. முன்னதாக ‘வடசென்னை’ படத்தில் நடித்த சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் ‘அரசன்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதிவரை முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. […]

லோகேஷ்-கார்த்தி கூட்டணியின் ‘கைதி-2’ படம் தொடங்கப்படுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படம் வரவேற்பை பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து 2-ம் பாகத்துக்கான லீட் உடன் முடிக்கப்பட்டு இருந்தது. தற்போது லோகேஷ், கார்த்தி இருவரும் தங்களது அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் பிஸியாக பணியாற்றும் நிலையில் ‘கைதி 2’ தொடங்கப்படாமல் இருக்கிறது. இதனிடையில் சமீபத்தில் தனது 7-வது படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளை அவர் தொனங்கினார். இது ‘கைதி’ படத்தின் 2-ம் பாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த […]

அவரைப் பற்றி பேசினாலே புல்லரிக்கிறது: கார்த்தி நெகிழ்ச்சி..

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய ‘வா வாத்தியார்’ படம் வருகிற 12-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ், சில்பாமஞ்சுநாத், ஜி.எம்.சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தில் எம்.ஜி.ஆர். கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார். இது குறித்து படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கார்த்தி தெரிவிக்கையில், ‘நலன் குமாரசாமியுடன் பணிபுரிந்தது சுவாரஸ்யமாக இருந்தது. அவர் செய்யும் ஒவ்வொரு […]

எஸ்கே நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

சுதா ​கொங்​கரா இயக்கத்​தில் சிவகார்த்தி​கேயன் நடித்​துள்ள ‘பராசக்​தி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்​கிறது. இதையடுத்து அவர் வெங்​கட் பிரபு இயக்கும் படத்​தில் நடிக்க இருக்கிறார். இதில் அவர் வித்​தி​யாச​மான தோற்​றத்​தில் நடிக்க இருப்​ப​தாகக் கூறப்படுகிறது. இதற்​காக வெங்கட்-எஸ்கே இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு அவருக்கு டீ-ஏஜிங் தோற்​றத்தை வடிவமைக்கின்​றனர். வெங்​கட் பிரபு இயக்​கத்​தில் விஜய் நடித்த ‘கோட்’ படத்​தி​லும் விஜய்​யின் டீ-ஏஜிங் லுக்கை அமெரிக்காவில் தான் வடிவ​மைத்​தனர். அதே இடத்​துக்​கு, சிவ​கார்த்திகேயனின் தோற்​றத்தை ஸ்கேன் செய்ய இப்போது […]

ரிலீசுக்கு முன்பே வருவாய் ஈட்டியது ‘சூர்யா-47’ திரைப்படம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் ஆன்மீகம் கலந்த கமர்ஷியலாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘சூர்யா 47’. இதனை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இதன் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதில் சூர்யா கலந்து கொள்கிறார். இதனிடையே ‘சூர்யா 47’ படத்தின் வெளிநாட்டு உரிமையினை ஃபார்ஸ் பிலிம்ஸ், ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் […]

’29’ என்ற படமும் ’96’ என்ற படமும் குறித்த அப்டேட்ஸ்..

‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ரத்னகுமார், ‘ஆடை’, ‘குலுகுலு’ ஆகிய படங்களை இயக்கினார். மேலும், ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ஜி-ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார். இந்நிலையில், ரத்னகுமார் இயக்கி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்திற்கு […]