இந்தியாவில், தற்போது மிக பிரபலமான 10 நடிகர்கள் பட்டியல்: முதலிடம் யார் தெரியுமா?
இந்தியாவிலேயே மிக பிரபலமான திரைப்பட நடிகராக பிரபாஸ் தற்போது உருவெடுத்துள்ளார். இது குறித்த கணிப்பு வருமாறு: Ormax நிறுவனம் “Ormax Stars India Loves: Most popular male film stars in India (Oct 2024)” பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலின்படி பிரபாஸ் முதலிடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தை தளபதி விஜய் பிடித்துள்ளார். ஷாருக்கான் 3-வது இடத்தை பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஜூனியர் என்டிஆர் 4-வது இடத்திலும், அஜித் குமார் 5-வது இடத்திலும் உள்ளனர். அல்லு […]