காலேஜில் அசிங்கப்படும் இனியா, அதிர்ச்சியில் ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
இனியா காலேஜில் அசிங்கப்பட ,ராதிகா அதிர்ச்சியாக உள்ளார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் ராதிகாவின் அம்மா கோபி பாக்கியா வீட்டில் சண்டை போட்ட வீடியோவை காட்ட ராதிகா இன்னும் டென்ஷன் ஆகிறார். அந்த நேரம் பார்த்து கோபி உள்ளே வர உங்களுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லையா பாக்யா ரெஸ்டாரன்ட்ல சாம்பார் சாதம் ஆர்டர் எடுத்தா என்ன பிரியாணி ஆர்டர் […]