Browsing category

Tamil Cinema News

பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த அர்ச்சனா.. க்யூட்டாக காதலை வெளிப்படுத்திய அருண். வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் […]

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த விஷ்ணு, ப்ரொபோஸ் செய்த சௌந்தர்யா,வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஷ்ணு பிக் பாஸ் வீட்டிற்கு வர […]

கண் கலங்கி நிற்கும் ராதிகா, ஆறுதல் சொல்லும் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

ராதிகா கண்கலங்கி நிற்க ராதிகா ஆறுதல் சொல்லுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வி ஜெனி என மூவரும் பேசிக்கொண்டிருக்க பாக்யா ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண் மீண்டும் வேலை கேட்டு வருகிறார். ஆனால் பாக்கியா இப்பதான் வேற ஒருத்தருக்கும் கொடுத்து இருக்கோம் நான் கண்டிப்பா வரும்போது சொல்றேன் என்று சொல்ல, சரிக்கா வரேன் என்று கிளம்பி அந்தப் பெண் உடனே திரும்பி ராதிகா […]

ரோகினியை வெளுத்து வாங்கிய விஜயா, வேடிக்கை பார்த்த மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.

ரோகினியை விஜயா வெளுத்து வாங்க மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜின் சட்டையைப் பிடித்து விஜயா இந்த உண்மையை ஏன் என்கிட்ட இந்த மறைச்ச என்று கேட்க மனோஜ் இது எல்லாம் ரோகினி கொடுத்த ஐடியா தான்மா என்று சொல்லி ரோகிணியை கோர்த்து விடுகிறார். உடனே ரோகிணியே பார்த்துக் கொண்டே விஜயா சென்று கன்னத்தில் அறைகிறார். […]

சுந்தரவல்லியிடம் உளறிய அருணாச்சலம், நந்தினிக்கு வந்த சந்தேகம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்காக நந்தினி கஞ்சி செய்து கல்யாணத்திடம் கொடுக்க சொல்லுகிறார். ஆனால் நான் கொடுக்கறது எப்படி இருக்கும் நீ கொடுக்கிறது எப்படி இருக்கும் நீயே […]

சூப்பர் ஸ்டாரிடம் கற்றுக்கொண்ட ஸ்ருதிஹாசனுக்கு, ரசிகர்கள் விண்ணப்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம், நிறைய கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார் ஸ்ருதி ஹாசன். இது குறித்த கலையார்வம் பார்ப்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் முதல் கட்ட ஷூட் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட் சென்னை, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் நடைபெற்றது. படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் அமீர்கானும் ஜெய்ப்பூரில் நடக்கும் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என கூறப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கூலி’ படத்தில் சத்யராஜ், […]

அருணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த குடும்பத்தினர்..வெளியான ஐந்தாவது ப்ரோமோ..!!

இன்றைய ஐந்தாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான ஐந்தாவது ப்ரோமோவில் அருண் குடும்பத்தினரை எதிர்பார்த்த நிலையில் பிக் […]

ஒரு விஷயத்தை செய்துவிட்டு தான் சொல்லவேண்டும்: தனுஷ் வாய்ஸ்

சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு, பின்புலம் இருப்பது முக்கியமில்லை. தனக்கென்று தனித்த திறமை முக்கியம். இதில், வென்று வாகை சூடியவர்களில் தனுஷ் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அவ்வகையில், பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்தும் வருகின்றார். கிராமத்து பின்னணியில் ஒரு பீல் குட் படமாக தயாராகும் இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படம், பிப்ரவரி மாதம் ரிலீசாக […]

மன்சூர் அலிகானின் மகன் ‘போதைப்பொருள் வழக்கில்’ காவல்துறைக்கு, கோர்ட் உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டதை அடுத்து, இன்று பிறப்பித்த நீதிமன்ற உத்தரவு வருமாறு: சென்னை, முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி செயலி மூலமாக கஞ்சா மற்றும் மெத்தபட்டமைன் போன்ற போதைபொருள்களை விற்பனை செய்ததாக, கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீசாரால் கைது செய்யப்பட்டனா். அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் கடத்தலில், மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தையடுத்து, போலீசார் கைது […]

திருமணம் மற்றும் விவாகரத்து பற்றி, சரத்குமார் கூறிய கருத்து

சினிமா உலகில் நிகழும் காதல் திருமணமும் விவாகரத்தும் பேசுபொருளாகி வருகின்றன. இந்நிலையில், சரத்குமார் தனது வாழ்வியல் குறித்து வெளிப்படையாக பேசியவை குறித்துப் பார்ப்போம்.. சரத்குமார், தனது முதல் மனைவியான சாயாவை விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு, அடுத்ததாக ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். சரத்குமாருக்கும் சாயாவுக்கும் பிறந்தவர் நடிகை வரலட்சுமி ஆவார். அவரும்,தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில்தான் அவருக்கு திருமணம் முடிந்தது. இந்நிலையில், சரத்குமார் குறிப்பிடும்போது, ‘ எனக்கு 70 வயதாகி […]