Browsing category

Tamil Cinema News

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன? முழு விவரம் இதோ.!

இந்த வாரம் டிஆர்பியில் இடம் பிடித்துள்ள 10 சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாலும் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி ,ஜீ தமிழ் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியல்களில் டி ஆர் பியில் வார வாரம் டாப் டென் இடம் மாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிரித்த சீரியல்கள் குறித்து […]

எனது லைஃப் பார்ட்னர் யார் தெரியுமா?: ஸ்ருதிஹாசன் ‘ஹாட்’ விளக்கம்

தனது லைஃப் பாட்னர் குறித்து, நடிகை ஸ்ருதி ஹாசன் மனம் திறந்து பேசியதை பார்ப்போம்.. தமிழை விட, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி, தமிழில், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக தனுஷ், விஜய், அஜித், விஜய் சேதுபதி, போன்ற நடிகர்களின் படங்களில் நடித்தார். கடைசியாக தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த ‘சலார்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது, ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ […]

விடுதலை-2 திரைப்படம், ஓடிடி.யில் ரிலீஸ்

வீட்டுக்குள் எழுப்பிய திரையரங்கமான ஓடிடி.யில், விடுதலை-2 படம் ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. திறன்மிகு இயக்குனர் என பெயரெடுத்தவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய முதல் படம் ‘பொல்லாதவன்’. இதனைத் தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை வரை 7 படங்களும் வெற்றியடைந்தன. இந்நிலையில், விடுதலை படத்தின் 2-ம் பாகம் உருவாகி வெளியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி நடித்த பெருமாள் வாத்தியார் என்கிற கேரக்டரை மையமாக வைத்து படமாக்கப்பட்டு உள்ளது. விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் […]

தெலுங்கு கற்றுக்கொண்டு என்ன செய்ய போகிறேன்: நடிகர் ஜீவா ஸ்பீச்

‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்ற வாசகம் யாராலும் மறுக்க முடியாதது. இதில், நடிகர் ஜீவா எடுத்த முடிவு சரிதானா? விஷயத்திற்கு வருவோம்.. அதாவது, ‘ஆசை ஆசையாய்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, தித்திக்குதே, ராம், டிஸ்யூம், கோ, நண்பன், என்றென்றும் புன்னகை, பிளாக் என பல படங்களில் தனது மாறுபட்ட நடிப்பினால், தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஜீவா. இதில், ராம், கோ, நண்பன், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட ஒரு சில […]

கீர்த்தி சுரேஷின் செல் நம்பரை கேட்ட பிரபல நடிகர்கள்; வருண் தவான் மறுப்பு

‘பேபி ஜான்’ பட ஹீரோ வருணிடம் நடிகை கீர்த்தி சுரேஷின் செல் நம்பரை, கேட்ட நடிகர்கள் பற்றி பார்ப்போம்.. தளபதி விஜய், சமந்தா நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தை இந்தியில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் அட்லி தயாரிக்க, காளீஸ் இயக்கி படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸாகி தற்போது நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘பேபி ஜான்’ பட ரிலீஸுக்கு […]

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஈரோடு மகேஷ்.. வெளியான நான்காவது ப்ரோமோ..!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஈரோடு மகேஷ் […]

“திருக்குறள்” படத்திற்காக இசை ஞானி இளையராஜா வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதாக பல குழுவினர் பெருமிதம்

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் […]

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பவித்ராவின் தோழி. வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பவித்ராவின் தோழி வர பவித்ரா அவரை […]

தெறிக்கவிடும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள், படக்குழு வெளியிட்ட பதிவு.!!

விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மகிழ்திருமேனி இயக்கத்திலும் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா, ரம்யா சுப்ரமணியன்,ஆரவ் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் […]

கூலி படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட ஸ்ருதிஹாசன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..

கூலி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். இந்தப் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூலி படம் குறித்து பேசி உள்ளார்.அதில் பண்டிகை மற்றும் பிறந்த நாளில் வேலை செய்து கொண்டிருப்பது மனதிற்கும் மகிழ்ச்சியை […]