இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பவித்ராவின் தோழி வர பவித்ரா அவரை கட்டி அணைத்து கண்கலங்குகிறார். என்ன பிரச்சனை உனக்கு என்று கேட்க அதற்கு நான் அழக்கூடாது என்று தான் நினைக்கிறேன் என்று சொல்ல அதற்கு அவர் நீ பர்பெக்டா விளையாடுற உன் கிட்ட எந்த குறையும் கிடையாது என்று ஆறுதல் சொல்ல பவித்ரா கண் கலங்கி கட்டிப்பிடித்துக் கொள்கிறார். சண்டை போட்டா தான் இந்த கேம் அப்படின்றதை நீ மாத்தி இருக்க என்று அட்வைஸ் சொல்லுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது