பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஈரோடு மகேஷ்.. வெளியான நான்காவது ப்ரோமோ..!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBoss Season 8 Tamil Day 82 Promo 4 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஈரோடு மகேஷ் என்று கொடுத்துள்ளார். வந்தவுடன் முத்துக்குமரன் மற்றும் மஞ்சரியை கட்டிப்பிடித்த பிறகு முத்துக்குமரன், மஞ்சரி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு அப்படின்னு தெரியும். ஆனால் நான் உங்க எல்லாருக்காக தான் நான் வந்து இருக்கேன் என்று கத்தி சொல்லுகிறார். பிறகு போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அட்வைஸ் கொடுக்கிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

BiggBoss Season 8BiggBoss Season 8 Tamil Day 82 Promo 4 Updateday 82Muthukumaranpromo 4Vijaysethupathivijaytvஈரோடு மகேஷ்பிக் பாஸ் 8மஞ்சரிமுத்துக்குமரன்விஜய் சேதுபதி