பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த அர்ச்சனா.. க்யூட்டாக காதலை வெளிப்படுத்திய அருண். வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

bigg boss tamil 8 day 82 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இவர் அருண் காதலி என்பது அனைவருக்கும் தெரியும். இருவரும் கட்டியணைத்து சந்தோஷமாக தன் காதலை வெளிப்படுத்திய பிறகு போட்டியாளர்களிடம் ஹார்லி குயின் என்று சொன்னவங்க இவங்கதான் என்று அறிமுகப்படுத்துகிறார். யார் என்ன சொன்னாலும் யுவர் ஆல்வேஸ் மை ஹீரோ என்று அர்ச்சனா சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

bigg boss tamil 8bigg boss tamil 8 day 82 promo 2day 82promo 2அருண்அர்ச்சனாஆளும் புதுசு ஆட்டமும் புதுசுஇரண்டாவது ப்ரோமோபிக் பாஸ்மக்கள் செல்வன் விஜய் சேதுபதி